நடிகை ஆகவில்லை என்றால்..இந்த தொழில் தான் செய்திருப்பேன்..மனம் திறந்த நிதி அகர்வால்!

சென்னை : நான் நடிகையாகவில்லை என்றால், நிச்சயம் இந்த தொழில்தான் செய்திருப்பேன் என்று நடிகை நிதி அகர்வால் கூறியுள்ளார். முன்னா மைக்கேல் எனும் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தவர் நிதி அகர்வால். அதன் பின்னர் தெலுங்கில் சவ்ய சாச்சி படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதையடுத்து தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். ஈஸ்வரன் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்த ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழுக்கு … Read more

பொன்னியின் செல்வன் படம் போல் தமிழில் புகழ்பெற்ற சரித்திர, புராண படங்கள்

பொன்னியின் செல்வன் படம் நவீன தொழில் நுட்பங்களோடு வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் தொழில் நுட்ப வசதி இல்லாத காலகட்டத்தில் வெளியாகி சக்கை போடுபோட்ட சரித்திர, புராண படங்கள் பல வந்துள்ளது. . 1950 களில் தமிழ் சினிமா புதிய அவதாரமெடுத்தது. சரித்திர, புராண கதைகள் நாடக மேடையிலிருந்து வெள்ளித்திரைக்கு மாறியது. புராண, இதிகாசம், வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றது. எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி வரை நடிக்க ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் … Read more

“எங்கள் திருமணத்தை வைத்து இப்படி செய்யலாமா?”: புதுமாப்பிள்ளை லிப்ரா ரவி ஆதங்கத்துடன் கேள்வி

சென்னை: தமிழில் சுட்ட கதை, நளனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்தவர் லிப்ரா ரவி எனப்படும் ரவிந்திரன் சந்திரசேகரன். இவர் கடந்த வாரம் சின்னத்திரை நடிகை மகாலாட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடி குறித்து தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் செய்திகளும் வதந்திகளும் ஒருசேர வெளிவந்து கொண்டிருக்கின்றன. இரண்டாவது திருமணம் செய்துகொண்ட லிப்ரா ரவி தமிழித் திரையுலகின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் லிப்ரா ரவி எனப்படும் ரவிந்திரன் சந்திரசேகரன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், முதல் … Read more

வெந்து தணிந்தது காடு வெற்றி..கௌதம் மேனனுக்கு பரிசு..தயாரிப்பாளரின் தங்கமான மனசு!

சென்னை : வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் விலை உயர்ந்த பொருளை பரிசாக அளித்துள்ளார். சிம்பு நடித்துள்ள வெந்துதணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ந் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக குஜராத்தி நடிகை சித்தி இத்னானியும், அம்மாவாக ராதிகாவும் நடித்துள்ளனர். … Read more

என்னடா இது.. ரெண்டு ஜிகினா ஸ்டிக்கர் தான் டிரெஸ்ஸா.. எல்லை மீறும் உர்ஃபி ஜாவேத்.. கடுப்பான ஃபேன்ஸ்!

மும்பை: பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தவர் இந்தி டிவி நடிகை உர்ஃபி ஜாவேத். பூனம் பாண்டே, சன்னி லியோன் உள்ளிட்ட பாலிவுட்டின் ஹாட் கவர்ச்சி கன்னிகளுக்கெல்லாம் தற்போது செம டஃப் கொடுத்து வருகிறார். பொது இடங்களுக்கே கண்டபடி கிளாமர் உடைகளில் செல்லும் இவர், தற்போது இன்ஸ்டாகிராமில் ரெண்டு ஜிகினா ஸ்டிக்கரை ஆடையாக மாற்றி வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ தீயாக பரவி வருகிறது. உர்ஃபி ஜாவேத் இந்தி டிவி சீரியல்களில் நடித்து … Read more

ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்? பிரபாஸ் ரசிகர்களுக்க்கு காத்திருக்கும் வெறித்தனமான அப்டேட்

ஐதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவுத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகுபலி டூ பான் இந்தியா ஸ்டார் தெலுங்கு ரசிகர்களால் டார்லிங் என கொண்டாடப்படும் பிரபாஸ், பாகுபலி திரைப்படம் பான் இந்தியா ஸ்டாராக விஸ்வரூபமெடுத்தார். ராஜமெளலியின் இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான பாகுபலி, இந்தியத் திரையுலகையே … Read more

அந்த தயாரிப்பாளர் என்னை விடாம டார்ச்சர் பண்ணாரு.. பாலியல் புகார் கொடுத்த பிரபல டிவி நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல அமெரிக்க டிவி நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் The Crazy Rich Asians வெப்சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் நடிகை கான்ஸ்டான்ஸ் வூ (Constance Wu). Fresh Off the Boat டிவி தொடரில் நடித்த போது அந்த தொடரின் தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார். … Read more

செம க்யூட்டா பேசும் நயன்தாரா..நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட புதிய ப்ரோமோ.. திருமண வீடியோ விரைவில்!

சென்னை : நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவின் புதிய ப்ரோமோவை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. லேடி சூப்பர் என நயன்தாரா எந்த அளவுக்கு பிரபலமானோரோ அந்த அளவுக்கு காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் தோல்விகளுக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். காதல் புறா நானும் ரவுடி தான் படத்தில் பணிபுரிந்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. பொதுவிடங்களுக்கு … Read more

பொன்னியின் செல்வன் பார்த்துட்டு OTTயில் படங்கள் பார்க்கிறதையே நிறுத்திட்டேன்.. ஏ.ஆர். ரஹ்மான் பளிச்!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனை ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே இயக்குநர் மணிரத்னம் நடத்தி உள்ளார். ஐஸ்வர்யா ராய், சியான் விக்ரம், த்ரிஷா, ஏ.ஆர். ரஹ்மான், சரத்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் அந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்டனர். பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும் வெளிநாட்டு படங்களை பார்ப்பதையே தான் நிறுத்தி விட்டதாக ஏ.ஆர். ரஹ்மான் பேசியிருப்பது ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கேம் … Read more

விஜய் டிவியை ஓபன் பண்ணா ராதிகா,கோபிதான்..முடிச்சிவிடுங்கப்பா முடியல?

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நெடுந்தொடராகும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகின்றனர். தில்லாலங்கடி கோபி இந்த தொடரில் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த நேரத்தில், முன்னாள் … Read more