பொன்னியின் செல்வனில் இருந்து தேவராளன் ஆட்டம் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்: Goosebump மொமண்ட் இது
சென்னை: லைகா தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வனில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ‘தேவராளன் ஆட்டம்’ பாடலின் லிரிகல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆஸ்கர் நாயகனின் மாஸ் கம்பேக் 1992ல் இருந்து தமிழ்த் திரையிசையின் தனி அடையாளமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் ஏஆர் ரஹ்மான். கடந்த சில வருடங்களாக ரஹ்மான் இசையில் பழைய … Read more