வைரலான டிக் டாக் வீடியோ.. தற்கொலை எண்ணம் வருகிறது.. விரக்தியின் உச்சத்தில் ஷாலின் சோயா!

சென்னை: சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வரும் டிடிஎப் வாசனின் தோழியான ஷாலின் சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அண்மையில் இவர், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளன, எடவேல பாபுவுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, தற்போது ஷாலின் சோயா விளக்கம் அளித்துள்ளார்.

கேரவனில் ரகசிய கேமிரா? சர்ச்சையாக்க விரும்பவில்லை.. ராதிகா சரத்குமார் விளக்கம்!

சென்னை: கேரள திரைத்துறையில் பாலியல் தொல்லை விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். இதுகுறித்து,பேசிய ராதிகா சரத்குமார், மலையாள சினிமாவில் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை சிலர் வீடியோ எடுப்பதாக கூறி புயலை கிளப்பி இருந்தார்.

ரத்னாவிற்கு கல்யாணம் நடக்கக்கூடாது…சித்தர் சொன்ன வாக்கு.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேஷின் தாய் மாமா ஓவராக பேசுவதை பார்த்து சிவபாலனுக்கு லேசாக சந்தேகம் வருகிறது. இதன்பின்,சிவபாலன், இசக்கி கை பையில்  நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதுபற்றி, இசக்கியிடம் கேட்க அவள், எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல இது எல்லாம், வெங்கடேஷனின் தாய் மாமாவின் வேலை என்பது தெரியவருகிறது. இதையடுத்து, சிவபாலன்

கோட் முதல் தேவாரா வரை செப்டம்பரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்.. வசூலை அள்ளும் படம் எது?

சென்னை: கடந்த மாதம் பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான், டிமான்டி காலனி 2, மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதில், டிமான்டி காலனி 2 , வாழை படம் நல்ல வசூலை பெற்றன. இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் எந்ததெந்த படங்கள் வெளியாக உள்ள என்பதை பார்க்கலாம்.

ரூமுக்கு வந்துடு.. அமலா பாலை படுக்கைக்கு அழைத்த நபர்.. என்ன செய்தார் தெரியுமா?.. விஷால் ஓபன் டாக்

சென்னை: சினிமாவில் இருக்கும் பெண் கலைஞர்களுக்கு காலங்காலமாக பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பலர் அதை தைரியமாக எதிர்கொண்டு கடந்து வந்துவிடுகின்றனர். சிலரோ அதை வெளியில் சொல்லவே அச்சப்பட்டு உள்ளுக்குள்ளேயே வைத்து பூட்டிக்கொள்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அமலா பால் பற்றி நடிகர் விஷால்

நடிகர் அர்ஜுன்: அஜித் எப்பவும் கிங்குதான்.. விடாமுயற்சி அப்டேட் கொடுத்த ஆக்ஷன் கிங்!

       சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், இடையில் சிறிது காலங்கள் சூட்டிங் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானில் துவங்கப்பட்டு, தொடர்ந்து ஐதராபாத்திலும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடந்த நிலையில்,

விஜய்யின் கோட் பட ப்ரீ புக்கிங்.. ஒரே நாள்ல 20,000 டிக்கெட் சேல்ஸ்.. ரோகிணி தியேட்டர் ஓனர் ஹாப்பி!

சென்னை: நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர். படத்தில் விஜய் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை பார்த்த விஜய், வெங்கட் பிரபுவை

ஓவர் தலையீடு?.. மாசு பட தோல்விக்கு சூர்யா காரணமா?.. வெங்கட் பிரபு பேச்சால் கிளம்பிய புது பஞ்சாயத்து

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இப்போது விஜய்யை வைத்து அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் வெங்கட் பிரபு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அப்படி கொடுத்த ஒரு பேட்டியில் அவர் பேசிய விஷயம் புதிய

Rajinikanth: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது.. பதில் சொல்லாமல் நழுவிய ரஜினிகாந்த்!

       சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே அவரது வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி சோலோவாக ரிலீசாகவுள்ளது. இந்த படத்துடன் இணைந்து போட்டியிட இருந்த சூர்யாவின் கங்குவா படம் போட்டியிலிருந்து விலகி உள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் ரஜினியிடம் பேசிய

வெள்ளி தட்டில் கொக்கைனா?.. கமல் பற்றி சுசித்ரா சொல்றது நம்புற மாதிரியா இருக்கு?.. கஸ்தூரி ஓபன் டாக்

சென்னை: பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். முக்கியமாக கமல் ஹாசன் குறித்தும் ஒரு விஷயத்தை பேசி பரபரப்பை பற்ற வைத்தார். அது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச்