தண்ணீரில் விஷம் வைத்து கொல்ல பார்த்தார்கள்..பகீர் தகவலை கிளப்பிய விஷால் படநடிகை!
சென்னை : தன்னைக் கொல்ல பலமுறை முயற்சி நடந்ததாக விஷால் பட நடிகை குற்றம் சாட்டிஉள்ளார். மாடல் அழகியும் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா, ஆசிக் பனாயா அப்னே என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். அந்த படத்தை தொடர்ந்து வீரபத்ரா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தி ,தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். தனுஸ்ரீ தத்தா நடிகர் விஷால் நடித்த 2010ம் ஆண்டு வெளியான தீராத … Read more