கார்த்திக் சுப்புராஜின் பபூன் நாளை ரிலீஸ்… அதிரடி ஆக்சன் த்ரில்லருக்கு ரெடியாகும் ரசிகர்கள்

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள ‘பபூன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ்ஜிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ள அசோக் வீரப்பன் பபூன் படத்தை இயக்கியுள்ளார். வைபவ், அனகா, ஜோஜூ ஜார்ஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பஃபூன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றன. இந்தப் படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன், … Read more

விஜய், ஷாருக்கானுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்… ட்விட்டரை தெறிக்க விடும் அட்லீ

சென்னை: இளம் இயக்குநரான அட்லீ நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் அட்லீ. இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடியது குறித்து அட்லீ பதிவிட்டுள்ள ட்வீட்டர் போஸ்ட் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ, ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தை லேசாக பட்டி, டிங்கரிங் செய்து ஆர்யா, … Read more

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்காக காத்திருக்கும் ஓடிடி ரசிகர்கள்: சன் நெக்ஸ்ட் மட்டும் தானா?

சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பக்கா கமர்சியல் திரப்படமாக வெளியான திருச்சிறம்பலம் திரையரங்குகளில் 100 கோடி வசூலித்தது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம். ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம் கர்ணன் திரைப்படத்திற்கு பின்னர் தனுஷின் படங்கள் அனைத்தும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் … Read more

நீங்கள் எல்லாதுறையிலும் வெல்ல வேண்டும்..அதுவே என் ஆசை..வாழ்த்திய முதல்வர், நெகிழ்ந்த திருநங்கை நேகா

சென்னை: முதல் திருநங்கையாய் கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றதற்காக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியது குறித்து திருநங்கை நேகா நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மலையாளப்படமான அந்தரம் படத்தில் நடித்ததற்காக திருநங்கை பிரிவில் சிறந்த நடிகை என விருது பெற்றுள்ளார் திருநங்கை நேகா. 18 வயதில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறிய நேகா கடின உழைப்பால் முதலமைச்சர் பாராட்டும் அளவு உயர்ந்துள்ளார். மலையாள படத்தில் நடித்ததால் மாநில அரசின் விருது பெற்ற திருநங்கை நேகா திருநங்கை நேகா, மலையாள படமான … Read more

மீனா பேர்லதான் வீடு ரெஜிஸ்டர் ஆகுதா.. இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது ட்விஸ்ட்!

சென்னை : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் என இந்தத் தொடர் சிறப்பான கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கூட்டுக் குடும்பத்தின் இனிமை, அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது என இந்தத் தொடர் எப்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா என முன்னணி சீரியலின் வரிசையில் காணப்படுகிறது. … Read more

சூட்டோடு சூடாக கேப்டன் மில்லர் ஷூட்டிங்..தனுஷுக்கு இது வித்தியாசமான படமாக இருக்குமா?

சென்னை: சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த ஆண்டு பின்னடைவு இருந்தாலும் திரைப்பட வாழ்க்கை செழிப்பாக இருக்கிறது. கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என படங்கள் வெளியாகி வரவேற்பை பெறும் நிலையில் அடுத்த படத்தின் சூட்டிங்கையும் ஆரம்பித்து விட்டார். தனுஷுக்கு சந்தோஷம் தந்த 2022 நடிகர் தனுஷுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டு என்று … Read more

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சூரி.. இந்த முறை யார் டைரக்ஷன்ல தெரியுமா?

சென்னை : நடிகர் சூரி தொடர்ந்து காமெடி களங்களில் சிறப்பான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். தொடர்ந்து காமெடி கேரக்டர்களிலும் சூரி நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்தியுடன் இவர் நடித்த விருமன் படம் வெளியானது. நடிகர் சூரி நடிகர் சூரி சிறப்பான பல படங்களில் காமெடி கேரக்டர்களில் கலக்கி வருகிறார். இவரது … Read more

வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் சாதனையை சில மணிநேரங்களில் முறியடித்த துணிவு.. மாஸ் அப்டேட்!

சென்னை : நடிகர் அஜித்தின் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் இரண்டு போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு அப்டேட்களுக்காக ரசிகர்கள் போனிகபூர் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக கேட்ட நிலையில் தற்போது இந்தப் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 164 நாட்கள் ரசிகர்களின் காத்திருத்தலை தொடர்ந்து இந்த டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் துணிவு நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் … Read more

பொன்னியின் செல்வனோட போட்டிப் போட்டா மட்டும் போதுமா.. பிரமோஷன் வேணாமா.. தனுஷிடம் ரசிகர்கள் கேள்வி!

சென்னை : நடிகர் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்க உருவாகியுள்ள நானே வருவேன் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பொன்னியின் செல்வன் படம் மிகவும் பிரம்மாண்டமாக செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது. அதன் பிரமோஷன்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் படக்குழு பிரமோஷனல் டூரிலும் ஈடுபட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் … Read more

அஜித்தின் 'துணிவு' பட திரைக்கதை..இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையின் உண்மைக் கதையா?

சென்னை: துணிவு படத்தின் கதை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் லேசாக விவாதிக்கப்படுகிறது. நேற்று அஜித் ஏகே 61 பட டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது. துணிவு என்று பெயரிடப்பட்ட டைட்டில் வெளியானது. இந்த டைட்டிலில் ஒரு சாய்வு நாற்காலியில் கையில் துப்பாக்கியுடன் அஜித் சாய்ந்து உட்கார்ந்து இருப்பது போல் வெளியிடப்பட்டது. தற்போது இந்த படத்தின் கதை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் 1987 இல் நடந்த பிரபல வங்கி கொள்ளையை மையமாக வைத்தே படம் … Read more