பிட்னஸ் கோச்சுடன் புகைப்படம் வெளியிட்ட சூர்யா -ஜோ.. அழகோட ரகசியம் இவர்தானா?
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி பல ஆண்டுகளை கடந்தும் ஒரே மாதிரியான தோற்றத்துடன் அழகாக காணப்படுகின்றனர். இவர்கள் தொடர்ந்து திரைப்படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது நடைபயணம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்து வெளியாகி வருகின்றன. நடிகர் சூர்யா தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக இருந்து வருகிறார் சூர்யா. இவரது அடுத்தடுத்தப் படங்களின் வெற்றி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக … Read more