ராணா டகுபதி வெளியிட்ட\"கப்ஜா\"டீசர்.. கே.ஜி.எஃப் அளவுக்கு இந்த படமும் ஹிட் ஆகும்.. காரணம் இவர் தான்!
சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், படத்தின் அடுத்த அப்டேட் கேட்க தொடங்கியுள்ளனர். இரண்டு நாயகர்கள் கன்னட திரையுலகிலிருந்து ‘கே ஜி … Read more