பாதுகாப்புக்கான விதை நம்மிடமிருந்தே விதைக்கப்பட வேண்டும்.. சினம் பலக் லல்வானி ஸ்பெஷல் அட்வைஸ்!
சென்னை: நடிகர் அருண்விஜய், நடிகை பலக் லல்வானி, காளிவெங்கட் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் சினம். இத்திரைப்படத்தை நடிகர் விஜயகுமார் தயாரிக்க, ஹரிதாஸ் பட இயக்குநர் குமாரவேலன் இயக்கியுள்ளார். சினம் படத்தில் நடித்த நடிகை பலக் லல்வாணி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம். பானிபூரி பிடிக்கும் கேள்வி: உங்களுக்கு பிடித்த ஸ்னாக்ஸ் எது? பதில்: நான் சினம் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். நான் பிறந்தது அகமதாபாத். … Read more