”இது கேங்ஸ்டர் படம் இல்ல… ஆனா செகண்ட் பார்ட்ல சம்பவம் இருக்கு”: சக்ஸஸ் மீட்டில் சிம்பு ட்விஸ்ட்
சென்னை: சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நேற்று சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இதில், சிம்பு, கெளதம் மேனன் உள்ளிட்ட வெந்து தனிந்தது காடு படக்குழுவினர் கலந்துகொண்டனர். வெற்றி மேல் வெற்றி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் சிம்பு, கடந்த சில வருடங்களாக நல்ல பிள்ளையாக மாறிவிட்டார். கிட்டத்தட்ட இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சிம்பு, கடந்தாண்டு வெளியான ‘மாநாடு’ … Read more