அருந்ததி 2 ஆரம்பமா? திடீரென பொம்மாயி மோடுக்கு மாறிய அனுஷ்கா.. எகிறிய எதிர்பார்ப்பு!
சென்னை: இப்பவும் டிவியில் அருந்ததி படம் போட்டால் பொம்மாயி என வில்லன் நடிகர் சோனு சூட் சொல்லும் போதே பலருக்கும் பயம் தொற்றிக் கொள்ளும். அந்த அளவுக்கு தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் அருந்ததி. இந்நிலையில், அருந்ததி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு நடிகை அனுஷ்கா பண்ண விஷயம் தான் காரணம் எனக் கூறுகின்றனர். ஆளே காணாமல் போன அனுஷ்கா பாகுபலி 2 படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய … Read more