பொன்னியின் செல்வனில் வைரமுத்துவை பயன்படுத்தாதது ஏன்?.. இறுதியாக மணிரத்னம் அளித்த விளக்கம்
சென்னை: பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். மணிரத்னம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். சோழ மன்னன் குறித்த பொன்னியின் படத்தில் வைரமுத்து பாடல் எழுதாதது பெரும் குறையாக ரசிகர்களால் முன் வைக்கப்படுகிறது. இதுகுறித்த கேள்விகளை தவிர்த்து வந்த இயக்குநர் மணி ரத்னம் இன்று இறுதியாக பதிலளித்துள்ளார். ரோஜாவின் சின்ன சின்ன ஆசை மணிரத்னம் படத்தில் புகழ்பெற்ற படங்களில் ஒன்று ரோஜா, பம்பாய். இதில் ரோஜா படத்தில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். அந்தப்படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் … Read more