“பொன்னியின் செல்வனில் ரஜினி நடித்தால் சரியாக இருக்காது”: மணிரத்னமே இப்படி சொல்ல என்ன காரணம்?
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பொன்னியின் செல்வன் ரிலீஸை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினியை ஏன் நடிக்க வைக்கவில்லை என இயக்குநர் மணிரத்னம் மனம் திறந்துள்ளார். பரபரக்கும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதை அடுத்து, மணிரத்னம் உள்ளிட்ட … Read more