இந்த காரணத்தாலதான் கோட் படத்தோட ஆடியோ லாஞ்ச் வைக்கலை.. அர்ச்சனா கல்பாத்தி சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கோட் படம் ரிலீசுக்கு சிறப்பான வகையில் தயாராகி உள்ளது. சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் முன்னதாக இந்த படத்தை அக்டோபர் மாதத்தில் தான், தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்ததாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். கோட் படத்தின் ரிலீஸுக்கு

ஆபாச படத்தில் நடித்தேன்.. நினைத்திருந்தால் செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.. ஸ்வர்ணமால்யா ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஃபேமஸ் ஆனவர் ஸ்வர்ணமால்யா. சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவருக்கு அலைபாயுதே படம் சினிமாவுக்கான கதவை திறந்து வைத்தது. அதில் ஷாலினிக்கு அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். இந்தச் சூழலில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்

நடிகர் மைம் கோபியின் அம்மா உடல்நலக் குறைவால் காலமானார்.. இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை சென்றடைந்தவர் மைம் கோபி. இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் பெற்று கொடுத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டில் கண்ணும் கண்ணும் படம் மூலம் இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து

Kanguva: வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா? பிரபலத்தின் கமெண்ட்டால் ரசிகர்கள் கோபம்

சென்னை: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மேலும், சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில்

பாக்கியலட்சுமி சீரியல்: என்னை போட போறீங்களான்னு கேட்டேன்.. பாக்கியலட்சுமி தாத்தா ரோசரி கலகலப்பு!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தாவாக நடித்து வருபவர் நடிகர் ரோசரி. மிகவும் கலகலப்பாகவும் அதே நேரத்தில் நியாயமாகவும் நடந்துக் கொள்ளும் தாத்தா ராமமூர்த்தியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த கேரக்டர் மூலம் சிறப்பாக கவர்ந்து வந்த இந்தக் கேரக்டர் தற்போது காலமானதாக காட்சிகள் அமைந்துள்ளன. பாக்கியாவின் அனைத்து விதமான முயற்சிகள், செயல்பாடுகள் என அனைத்து

தயவு செய்து இதையாவது செய்ங்க.. ஆயிரத்தின் ஒருவன் குறித்து மனம் நொந்து பேசிய செல்வராகவன் – வீடியோ!

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள டாப் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது சினிமாக்கள் வெளிப்படையாக மனித மனங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. தனது படைப்பில் எந்த மாதிரியான ஜெனரில் படம் எடுத்தாலும், அதனுள் மனத மனதிற்குள் இருக்கும் அழுக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிவிடுவார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களுக்கு இன்றுவரை வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில்

இசக்கி மீது விழும் திருட்டு பழி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில்,சிவபாலனுக்கு வீராவும் போனில் பேசியதைப்பார்த்த சௌந்தரபாண்டியனுக்கு சந்தேகம் அதிகமாக. முத்துப்பாண்டி இசக்கியை கல்யாணம் பண்ணிட்டான், பரணி சண்முகத்தை கல்யாணம் பண்ணிட்டா சிவபாலனும் வீரா சேரக் கூடாது என்று முடிவெடுக்கிறார். இதற்காக, ஏகேஎஸ் அண்ணாச்சியை சந்தித்து அவரது மகளை தனது வீட்டுக்கு மருமகளாக கேட்க, ஏகேஎஸ் அண்ணாச்சி தயங்குகிறார். இதைத்தொடர்ந்து அண்ணாச்சியின் மகள் எனக்கு சிவபாலனை

ரஜினிகாந்த்: கூலி படத்தில் சத்யராஜ்.. டெரரான போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்.. கேரக்டர் பெயர் என்ன தெரியுமா

       சென்னை: நடிகர் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் இணைந்து நடித்துவரும் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினி நடிப்பில் வேட்டையன் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை இன்றைய தினம் ரஜினிகாந்த் துவங்கியுள்ளார். இதன் வீடியோவை

Mahesh Babu Son: 18 வயது புயலாக மாறிய மகேஷ் பாபு மகன்.. டோலிவுட்டில் அடுத்த வாரிசு ரெடி போல!

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவின் மகன் கெளதம் கட்டமனேனி இன்று தனது 18வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். தனது மகன் 18 வயதை நிரம்பிய நிலையில், சந்தோஷத்தில் அப்பா மகேஷ் பாபு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா 12 வயதிலேயே விளம்பர படங்களில்

GOAT 4th single: மட்ட.. மட்ட.. ராஜ மட்ட.. வெளியானது ‘கோட்’ படத்தின் 4வது சிங்கிள்.. விஜய் வேற லெவல்!

       சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் 4வது சிங்கிள் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தற்போது வெளியானது. இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜாவின் 45வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காலை முதலே பல சினிமா பிரபலங்கள்