10-வது படிக்கும்போதே மிமிக்ரிக்காக முதல் பரிசு வாங்கிய நடிகர் தாமு… தண்ணி தெளித்துவிட்ட அப்பா!
சென்னை: நடிகர் ‘தாமு’ இயக்குனர் “கே பாலச்சந்தர்” இயக்கத்தில் வானமே எல்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர், இதுவரை ஏறத்தாழ 100 படங்கள் நடித்துள்ளார். தாமு 10- வது படிக்கும்போது மிமிக்கிரி போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றுள்ளார். அதன் பின்பு அவரின் அப்பா, இனி உன் விருப்பம் என்று தண்ணி தெளித்துவிட்டாதாக வேடிக்கையாக சமீபத்தில் நடந்த டூரிங் டாக்கஸ் நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார். … Read more