பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான புகைப்படங்களை பார்க்கலாங்களா!

சென்னை : தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜெக்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் ட்ரெயிலர் மற்றும் டீசர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் பிரமோஷனையும் படக்குழு துவங்கவுள்ளது. இந்தப் படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் படத்தில் தங்களது கேரக்டர் பெயர்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளனர். பொன்னியின் … Read more

200 கோடி மோசடி புகழ் சுகேஷ் தமிழ் தொலைக்காட்சியின் உரிமையாளாரா? மேலும் 4 நடிகைகளுக்கும் தொடர்பு

டெல்லி: 200 கோடி ரூபாய் மோசடி உட்பட மேலும் 10 மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் சுகேஷ் சந்திரசேகர். மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திராவுடன் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மேலும் 4 நடிகைகள் இதில் சிக்கியுள்ளனர். திடுக்கிட வைத்த 200 கோடி மோசடி சில ஆண்டுகளுக்கு முன் தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக … Read more

பிரபல நடிகருக்கு வில்லன்..மறுத்து விஸ்வரூபம் எடுத்த விஜயகாந்த்..திருப்புமுனை ஏற்படுத்திய சாட்சி படம்

சென்னை: திரைப்படத்தில் தோல்விகள் காரணமாக அடுத்த படம் வெளிவர முடியாத நிலையில் இருந்தார் விஜயகாந்த். அந்த நேரத்தில் பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார். பின்னர் அவர் விஸ்வரூபம் எடுக்க காரணமாக அமைந்தது ஒரு படம். எஸ்.ஏ.சி விஜயகாந்தின் வாழ்க்கையையே திருப்பிப்போட்ட சாட்சி என்கிற படத்தை எடுத்தார் அதன் பின்னர் ஆரம்பித்த விஜயகாந்தின் இரண்டாவது இன்னிங்கஸ் நாட் அவுட் தான். ரஜினி, கமல் சகாப்தத்தின் ஊடே ஊடுருவிய இளைஞன் தமிழ் திரையுலகில் 80 களின் … Read more

இந்தியன் 2 படத்துக்காக கமல் எடுத்துள்ள ஹை-ரிஸ்க்: செட்டில் இருந்தவர்களை சிலிர்க்க வைத்த உலகநாயகன்

சென்னை: கமல் நடிப்பில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்ட கமல்ஹாசன், சிங்கிள் ஷாட் காட்சி ஒன்றில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிரட்ட காத்திருக்கும் இந்தியன் 2 கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் 1996ல் வெளியான இந்தியன் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது … Read more

சிம்புவின் வெந்து தணிந்தது காடு முதல் நாள் வசூல் 10 கோடிக்கு மேல்.. வெளியான பரபரப்பு தகவல்!

சென்னை: ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடிக்கும் அதிகமாக வந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்லையில் இருந்து பரோட்டா கடையில் வேலைக்கு செல்ல மும்பைக்கு போகும் முத்து வீரன் எப்படி முத்து பாய் டானாக மாறுகிறான் என்பது தான் கதை. வெந்து தணிந்தது காடு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் கலவையான விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. சிம்பு சாதிச்சிட்டாரு மாநாடு … Read more

பொன்னியின் செல்வன் கேரக்டராக மாறிய நடிகர்களின் ட்வீட்..தாங்க முடியலடா சாமி..நெட்டிசன்கள் விமர்சனம்

பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷனுக்காக அதில் நடித்த நடிகர்கள் அந்த கேரக்டர்களாக தங்க ட்விட்டர் பக்கத்தை மாற்றி அளவளாவி வருகின்றனர். பட ப்ரமோஷனுக்காக எங்கள போட்டு வருத்தெடுக்கிறீர்களே தாங்க முடியலடா சாமின்னு நெட்டிசன்கள் அலறுகிறார்கள். பொன்னியின் செல்வன் டீமை வைத்து மீம்ஸ் போட்டு தள்ளுகிறார்கள். பொன்னியின் செல்வன் டீமுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிடுகிறார்கள். வெற்றிகரமாக ட்ரெய்லர் ரிலீஸை நடத்திய பொன்னியின் செல்வன் குழு கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க பலர் முயன்றும் ஒன்றும் நடக்காத … Read more

அட்ராசக்க.. ஆஸ்கர் போட்டியில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர்.. வெரைட்டி செய்த தரமான சம்பவம்!

சென்னை: சர்வதேச அளவில் புகழ் வாய்ந்த Variety இதழில் மக்கள் விருப்ப அடிப்படையில் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ள தகுதியான நடிகர்கள் பட்டியலில் நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இருவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. ஹாலிவுட் பிரபலங்கள் பலர் ஆஸ்கர் போட்டிக்கு RRR படம் தேர்வு செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து ட்வீட் செய்து வருகின்றனர். ஜூனியர் என்டிஆருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்த … Read more

பிக் பாஸ் சீசன் 6 வீட்டுக்கு போட்டியாளரா வராங்களா அமலா பால்? பரபரக்கும் தகவல்.. நம்பலாமா?

சென்னை: நடிகை அமலா பால் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு வரப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பட வாய்ப்புகள் குறைந்து போன நிலையில், நடிகை ஓவியா பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது. அதே போல நடிகை அமலா பாலும் முயற்சிக்கப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் 6 ஆரம்பமாக … Read more

சர்வைவர் தமிழ் ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகுது.. இவர் தான் காதலராம்!

சென்னை: சர்வைவர் தமிழ் போட்டியாளர் ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது காதலரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படையாக அறிமுகப்படுத்தி உள்ளார். ஃபிட்னஸ் டிரைனராகவும் மாடலிங்கில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்து வந்தவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன். நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி ஜீ தமிழில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சர்வைவர் தமிழ் போட்டியாளர் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி … Read more

விரைவில் கார்த்தியின் சர்தார் படத்தோட டீசர், பர்ஸ்ட் சிங்கிள்.. அப்டேட் சொன்ன ரெட் ஜெயண்ட்!

சென்னை : நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் சர்தார். தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கார்த்தியின் விருமன் படம் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதி அவரது பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் வந்தியத்தேவன் என்ற சிறப்பு மிக்க கேரக்டரில் நடித்துள்ளார் கார்த்தி. முன்னதாக இந்த கேரக்டரில் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்தி நடிகர் கார்த்தி … Read more