பாத் டப்பில் பிறந்தமேனியாக குளிக்கும் பிரணிதா.. குழந்தை எங்கே காணோம் என நெட்டிசன்கள் கலாய்!

சென்னை: நடிகை பிரணிதா தனது கணவருடன் மீண்டும் மாலத்தீவுக்கு ஜாலி டூர் அடித்துள்ளார். பாத் டப்பில் பிறந்தமேனியாக குளிக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார். பிரணிதா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோக்களில் அவரது குழந்தை இல்லாத நிலையில், நெட்டிசன்கள் வீட்டிலேயே குழந்தையை விட்டுட்டு வந்துட்டீங்களா என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர். மாலத்தீவில் பிரணிதா தமிழில் சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை பிரணிதா மீண்டும் தனது … Read more

Sinam movie Review : சமூக சிந்தனையோடு வெளியாகியுள்ள சினம்.. அருண் விஜய்க்கு கைக்கொடுக்குமா?

Rating: 3.0/5 நடிகர்கள் : அருண் விஜய், பல்லக் லால்வானிஇசை : ஷபீர்இயக்கம் : ஜிஎன்ஆர் குமரவேலன் சென்னை : நடிகர் அருண் விஜய்யின் யானை படத்தை தொடர்ந்து இன்றைய தினம் சினம் படம் வெளியாகியுள்ளது. குமரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார். யானை படத்தின் வெற்றி இந்தப் படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல இந்தப் படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. நடிகர் அருண் விஜய் … Read more

இந்த விஷயத்தில் நானும், சிம்புவும் ஒரே மாதிரி..வெந்து தணிந்தது காடு சித்தி இட்னானி எஸ்க்ளுசிவ்!

சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இத்னானி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம். ரொம்ப சந்தோஷம் கேள்வி: வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தது குறித்து…. பதில்: வெந்து தணிந்தது … Read more

மௌன ராகம் திரைப்படத்திற்காக நானும் புரடியூசர்கள் தேடி அலைந்துள்ளேன்… நடிகை ரேவதி ஃப்ளாஷ் பேக்

சென்னை: 1980-களிலும் 90-களிலும் பலரது கனவு நாயகியாக இருந்தவர் நடிகை ரேவதி. திருமணமான பின்னர்தான் அவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழக மக்களின் மத்தியில் இன்னும் அவர் நிலைத்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்ததுதான். இந்நிலையில் மௌன ராகம் திரைப்படம் எப்படி உருவானது என்பது பற்றி சுவாரசியமான தகவல்களை ரேவதி கூறியுள்ளார். பகல் நிலவு ரேவதி சினிமா துறைக்கு வந்து நடித்துக் கொண்டிருந்தபோது அவரிடம் … Read more

லதாவ கல்யாணம் பண்ணிக்கணும்னு ரஜினி சொன்னப்ப… ஒய்.ஜி.மகேந்திரன் பண்ண காமெடி தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகரும் ரஜினிகாந்தின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் ரஜினியின் திருமணத்தைப் பற்றி சுவாரசியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். சீனியர் மகேந்திரன் நடிகர் ரஜினிகாந்த் அறிமுகமான அபூர்வராகங்கள் படத்திலேயே ஒய்.ஜி.மகேந்திரன் நடித்திருப்பார் சினிமாவில் ரஜினிக்கு சீனீயராக இருப்பவர் மகேந்திரன். பின்னர் கழுகு, நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக … Read more

“போட்டோவில் நிர்வாணமாக இருப்பது நான் இல்லை, அது மார்ஃபிங்”: உருட்டுன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகி கடும் சர்ச்சையானது. பிரபல ஆங்கில இதழுக்காக ரன்வீர் சிங் கொடுத்த நிர்வாண போட்டோ சூட்டுக்கு எதிராக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணையில் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார். சர்ச்சைகளின் சாகச நாயகன் திரை பிரபலங்கள் என்றாலே அவர்களை சுற்றி ஏரளமான சர்ச்சைகள் வலம் வருவது உண்டு. அதிலும் பாலிவுட் ஹீரோக்கள் இதில் தனி … Read more

கேரளாவிலும் பட்டையை கிளப்பும் வெந்து தணிந்தது காடு.. தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ் அறிவிப்பு

கொச்சி : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் இன்றைய தினம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்திற்காக 20 வயது இளைஞனாக உடலை இளைத்து இருவேறு கெட்டப்பில் மிரட்டியுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்பு நடிகர் சிம்புவின் சிறப்பான நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு. இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகியுள்ள நிலையில், … Read more

விரைவில் ரசிகர்களை சந்திப்பேன்.. சிம்பு உறுதி.. இப்படித்தான் மாநாடு ரிலீசப்பவும் சொன்னாரு!

சென்னை : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்தின் விமர்சனங்கள் சிறப்பான வகையில் அமைந்துள்ள நிலையில், படம் கண்டிப்பாக ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனையொட்டி பேசிய நடிகர் சிம்பு பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். நடிகர் சிம்பு நடிகர் சிம்பு மிகுந்த சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையிலும் பல வருடங்களை கடந்து சினிமாவில் தொடர்ந்து ஹிட் … Read more

காதல் கொண்டேன் சைக்கோ லுக்கில் வெறியாட்டம் ஆடும் தனுஷ்: வெளியானது நானே வருவேன் டீசர்

சென்னை: தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு நானே வருவேன் படத்தில் தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி இணைந்துள்ளது. நம்பிக்கையோடு வரும் நானே வருவேன் கோலிவுட்டின் நடிப்பு அசுரன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம், கடந்த மாதம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதே வெற்றி உற்சாகத்தில் அடுத்ததாக … Read more

நானே வருவேன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. ரிலீஸ் தேதியை சொல்லுங்க பாஸ்!

சென்னை : நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்துள்ளது. தனுஷ் மற்றும் நித்யா மேனன் சிறப்பான நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நானே வருவேன் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கியுள்ளார். நடிகர் தனுஷ் நடிகர் தனுஷ் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். … Read more