ஒவ்வொருத்தரும் கோபப்படணும்.. நாளை வெளியாகும் சினம் படம்.. மிரட்டலான ஸ்னீக் பீக் இதோ!

சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சினம். யானை படத்தின் வெற்றியை தொடர்ந்து நாளைய தினம் இந்தப் படம் வெளியாகவுள்ளது. ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பாலக் லால்வானி. படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்கியுள்ளார் அருண் விஜய். அவர் இதுபோன்ற கேரக்டர்களில் மிகவும் சிறப்பாக நடிப்பார். நடிகர் அருண் விஜய் டிகர் அருண் விஜய் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் … Read more

பப்ளிக்காக அந்த இடத்தில் கை வைக்க முயன்ற ஆலியா பட், தடுத்த ரன்பீர் கபூர்: பொங்கிய நெட்டிசன்கள்

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடி, கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில், பொதுஇடத்தில் ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் ரொமான்ஸ் செய்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருமண பரிசாகக் கிடைத்த ப்ளாக் பஸ்டர் ஹிட் இந்தி சினிமாவில் டாப் ஸ்டாராக கலக்கி வரும் ரன்பீர் கபூருக்கு ஏராளமான ரசிகர்கள் … Read more

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்… கோபத்தில் செல்போனை பிடுங்கிய பாகுபலி பட வில்லன்

திருப்பதி: பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ராணா டகுபதி. கோலிவுட் முன்னணி நடிகையான த்ரிஷாவை காதலித்து வந்த ராணா, அவரை திருமணம் செய்யவிருந்தார். இந்நிலையில், திருப்பதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்த ராணா, ரசிகரின் செல்போனை பிடுங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. நட்சத்திரக் குடும்பத்தின் வாரிசு தெலுங்குத் திரையுலகின் நட்சத்திரக் குடும்பமான நாகர்ஜுனாவின் உறவினரான ராணா, 2010ல் வெளியான லீடர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ச்சியாக டோலிவுட்டில் பல படங்களில் கமிட் ஆன … Read more

இன்னும் 3 மாதங்களில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ்?.. கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

சென்னை : நடிகர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் கண்டிப்பாக சிறப்பான வெற்றியை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசிய கௌதம் மேனன் விக்ரம் நடிப்பில் தான் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் குறித்தும் அப்டேட் தெரிவித்துள்ளார். துருவ நட்சத்திரம் படம் நடிகர் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் படம் … Read more

எந்த படம்தான் விமர்சிக்கப்படவில்லை? என் படத்தை பற்றி கேட்கிறீர்கள்?..செய்தியாளர்களிடம் எகிறிய டாப்சி

நடிகை டாப்சி பொதுவெளியில் செய்தியாளர்களிடம் கோபப்பட்டு கடுமையாக பதிலுக்கு பேசியுள்ளார். தனது படத்தைப்பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வருகிறதே எனக் கேள்விக்கேட்ட செய்தியாளரிடம் முதலில் படத்தைப்பற்றி நன்றாக தெரிஞ்சுகிட்டு வந்து கேளுங்கள் என்று எகிறியுள்ளார். டாப்சியின் இந்த பேட்டியின் காணொளியை வெளியிட்டு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். பொது இடங்களில் பிரபலங்கள் செயல்பாடு பொதுவாக பிரபலங்களின் செயல்பாடுகள் பொதுவெளியில் சிறிது பிசகினாலும் கடுமையாக ட்ரோல் செய்யப்படுவார்கள். இதில் பிரபலத்தின் பக்கம் நியாயம் இருந்தாலும் அவரின் செயல்பாடு பொதுவெளியில் சற்று … Read more

வந்தியத் தேவனுடன் களமிறங்கத் தயாரான அருண்மொழி வர்மன்.. ட்விட்டரை சுவாரஸ்யமாக்கிய டீம்!

சென்னை : நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்களுடன் தன்னுடைய கனவு பிராஜெக்ட்டில் களமிறங்கியுள்ளார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை மிகவும் பிரம்மாண்டமான அளவில் வெளியான நிலையில், படத்தின் ப்ரமோஷனை படக்குழு தற்போது துவங்கவுள்ளனர். பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என கலக்கல் காம்பினேஷனில் தன்னுடைய … Read more

கதை இதுதானா? ரெட்டைவேடமா? ‘நானே வருவேன்’ டீசர் சொல்வதென்ன?

தனுஷ், செல்வராகவன், யுவன் இணையும் படம் என்பதால் நானே வருவேன் படத்திற்கு பெருத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நானே வருவேன் பட டீசர் மிரட்டலுடன் வெளி வந்துள்ளது. இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா? ஒரே வேடமா என்கிற குழப்பத்தில் நெட்டிசன்கள் உள்ளனர். தனுஷ் இரண்டு வேடத்தில் வருவது போல் டீசரில் வெளியானாலும் கூர்ந்து பார்த்தால் அப்படி இருக்க வாய்ப்பில்லை என் நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். 2022 தனுஷுக்கு சூப்பர் ஆண்டு நடிகர் தனுஷ் சமீபத்திய தனது குடும்ப பிரச்சினையிலிருந்து … Read more

தனுஷின் கேப்டன் மில்லரில் இணையும் லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ: இன்னும் கொஞ்சம் மாஸ் அப்டேட் வேணுமா?

சென்னை: தனுஷின் நானே வருவேன் பட டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நானே வருவேன் செப்டம்பரில் வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மாஸ் காட்டும் தனுஷ் கர்ணன் படத்திற்குப் பிறகு தனுஷின் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் திருச்சிற்றம்பலம் வெளியாகி சூப்பர் கம்பேக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து … Read more

ஜவான் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேற லெவல் ஆக்சன் ட்ரீட்: அட்லீ போடும் சீக்ரெட் ப்ளான்!

சென்னை: ஷங்கரிடம் உதவியாளராக இருந்து இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் அட்லீ, தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஜவான் படத்திற்காக அட்லீ பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் பறந்த அட்லீ ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அடுத்து தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்தார். இந்தக் கூட்டணியில் முதலில் வெளியான தெறி திரைப்படம், ஆக்சனில் தெறிமாஸ் காட்டியது. அதனைத் … Read more

’நானே வருவேன்’..சிம்பு-யுவன் – செல்வராகவன்11 வருடங்களுக்கு பின் வரும் கலக்கல் காம்போ

தமிழ் திரைப்படத்தில் தனுஷ், யுவன், செல்வராகவன் கூட்டணிக்கு தனி மவுசு உண்டு. தனுஷ் படத்திற்காக யுவன் போட்ட பாடல்கள் அத்தனையும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. நீண்ட ஆண்டுகள் இணையாமல் இருந்த ஜோடி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெருத்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஹாலிவுட்டிலும் கால் பதித்த தனுஷ் நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகம் தாண்டி ஹாலிவுட் வரை கால்பதித்துவிட்டார். ஆரம்பத்தில் சாதாரணமாக தனுஷை பார்த்தவர்கள் அவர் பின்னர் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய படங்களில் நடித்தவுடன் பெரிய … Read more