சிம்புவும், நானும் காதலர்கள்.. ரஜினிகாந்த் தலைமையில் எங்கள் திருமணம்.. சித்தி இத்னானி ஸ்டோரி!
சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இத்னானி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம். நன்றாக பாடுவேன் கேள்வி: உங்களுக்கு பிடித்த விஷயம் என்னென்ன? பதில்: நான் ஒரு ஸ்போர்ட்ஸ் கேர்ள். … Read more