50 வயதிலும் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ராஜமாதா.. ஜெயிலர் ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. #RamyaKrishnan என்கிற ஹாஷ்டேக்கையே பதிவிட்டு ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 50 வயதை கடந்த நிலையில், அழகும், ஸ்டைலும் அப்படியே மாறாமல் இளம் நடிகைகளுக்கே டஃப் போட்டி கொடுத்து வருகிறார் இந்த ராஜமாதா சிவகாமி தேவி. அம்மன் கதாபாத்திரங்களில் செளந்தர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் … Read more