விஜய்யோட வாரிசு இசை வெளியீடு எப்பன்னு தெரியுமா? தெறிக்க காத்திருக்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ளது. 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் துவக்கத்திற்குள்ளாக இந்தப் படத்தின் சூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு விரைவில் தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் நடிகர் விஜய். நடிகர் விஜய் நடிகர் விஜய் எப்போதுமே புதுமை விரும்பிதான். அவர் புதுமையான கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அத்தகைய படங்களில் … Read more