Kanguva: வேட்டையன் படத்தோட மோத போறது இல்லையா?.. சூர்யாவோட கங்குவா படம் இந்த தேதியில் ரிலீஸா?

       சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கங்குவா படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா. கமர்சியல் படங்களை கொடுத்து வந்த சிவா இந்த படத்தின் மூலம் பிரம்மாண்ட படங்களையும் தன்னால் இயக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். கங்குவா படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில்

தேவரா படம்: அம்மாவோட நீண்ட நாள் கனவு.. நிறைவேற்றிய ஜூனியர் என்டிஆர்.. சுற்றிவளைத்த ரசிகர்கள்!

உடுப்பி: நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் உருவாகி வருகின்றன. 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ள ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்ததாக தேவரா படம் பான் இந்தியா படமாக வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இவர்களின்

நடிகர் விஜய்: கோட் பட டிக்கெட் விற்பனையில் இப்படி செய்யக்கூடாது.. நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு!

சென்னை: நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகி இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். கோட் படத்தில் அதிகப்படியான பல சுவாரசியங்கள் உள்ளன. இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு

த்ரிஷா எங்கடா காணோம்.. கோட் 4வது சிங்கிளை பார்த்து அப்செட்டான குந்தவை ஆர்மி.. அப்படி போடு இல்லையா?

       சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி கூட கிளைமேக்ஸில் வருவார் என எதிர்பார்கக்ப்படுகிறது. கோட் படத்தின் 4வது சிங்கிளான ’மட்ட’ பாடல் இன்று யுவன் சங்கர்

தமன்னாவோட அம்மா எப்படி இருக்காரு பாருங்க.. சின்ன வயதிலேயே ‘காவாலா’ நடிகை கலக்குறாரே!

சென்னை: 34 வயதாகும் நடிகை தமன்னா இந்த ஆண்டு இறுதியில் விஜய் வர்மாவை திருமணம் செய்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தியதில் இருந்தே திருமண தேதியை சொல்லுங்க என சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை டார்ச்சர் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என

சம்ரிதி தாரா: மலையாளத்தில் இருந்து தமிழுக்கு தாவும் புதுவரவு.. மைனா நடிகருடன் இணைந்த சம்ரிதி தாரா!

சென்னை: மலையாளத்தில் இருந்து ஏராளமான நடிகைகள் மட்டுமில்லாமல் நடிகர்களும் அடுத்தடுத்து தமிழில் என்ட்ரி கொடுத்து சிறப்பான நடிப்பின் மூலம் கவனத்தை பெற்று வருகின்றனர். முன்னணி நடிகர்களாகவும் தங்களை நிலைநிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகையும் மாடலுமான சம்ரிதி தாரா தமிழில் நாயகியாக களம் இறங்கியுள்ளார். மைனா படத்தில் நடித்த நடிகர் சேதுவிற்கு ஜோடியாக மையல் என்ற படத்தின்

HBD Yuvan Shankar: இளையராஜா அமைத்த மிகச்சிறந்த ட்யூன்.. தாயுமான(யு)வன் – தங்கலான் இணை இயக்குநர்

சென்னை: தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (HBD Yuvan Shankar Raja) மிகவுமே முக்கியமான இடத்தைப் பெறுகின்றார். குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த யுவன் சங்கர் ராஜா, அதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே கொண்டாடும் இசை அமைப்பாளராக மாறினார்.

வேட்டையன்: டப்பிங்கை தொடங்கிய ரஜினி.. இணையத்தில் வெளியான வீடியோ!

சென்னை: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படத்திற்கான டப்பிங்கை ரஜினிகாந்த் இன்று தொடங்கி உள்ளார். ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு  உள்ளது. இப்படத்தில், அசுரன், துணிவு ஆகிய படங்களில் நடித்த மஞ்சுவாரியர் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். ரஜினியின் 170வது படமாக உருவாகி

அருணாச்சலம் படப்பிடிப்பில் நடந்த விஷயம்.. ரஜினிகாந்த் அதையெல்லாம் கண்டுக்க மாட்டார்.. ரம்பா நறுக்!

       சென்னை: ’அழகிய லைலா’ என திடீரென தென்னிந்திய ரசிகர்கள் நிகிலா விமலை கொண்டாடி வந்தாலும் நிஜமான ‘அழகிய லைலா’வான ரம்பாவை ரசிகர்கள் எந்த காலத்திலும் மறந்து விட மாட்டார்கள். வெளிநாட்டில் வசித்து வந்த நடிகை ரம்பா மீண்டும் சென்னைக்கு குடியேறி இருக்கும் நிலையில், மீண்டும் படங்களில் நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

அஜித்தை பிடித்தால் விஜய்யை பிடிக்கக் கூடாதா?.. ரசிகர்கள் திருந்தவே மாட்டாங்க.. வெங்கட் பிரபு ஓபன்!

       சென்னை:  ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது. அந்தப் படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஒரு சில திரையரங்குகளில் ஆரம்பமாகி ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது. ஓவர் சீஸில் லியோ படத்திற்கு கிடைத்த வரவேற்பை போலவே