இந்திய தண்டனைச் சட்டங்களும் மீராமிதுன்களும்..சட்ட ஞானம் இல்லாமல் சிக்கிய நட்சத்திரங்கள்

சினிமாவில் கெத்துக்காட்டும் பல ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் சட்ட அறிவு இல்லாமல் சாதாரண குற்றங்களில் கூட சிக்கிக்கொண்டு தடுமாறுகின்றனர். திரைப்படங்களில் போலீஸாக, வக்கீலாக நடித்தால் மட்டும் போதுமா அடிப்படை சாதாரண சட்ட ஞானம் கூட இல்லாமல் இருக்கலாமா? சிறிய அளவில் தண்டனைக்கூட கிடைக்காத சட்டப்பிரிவுக்குக் கூட பயந்து தலைமறைவான சினிமா ஹீரோக்களும் திரையுலகம் பார்த்தது. அந்த வகையில் விசாரணைக்கு பயந்து மீரா மிதுன் தலைமறைவாகியுள்ளார். மாய உலகம் திரையுலகம் நிஜம் அதன் முகமே வேறு திரையுலக வாழ்க்கை … Read more

பேய்த்தனமா ஒரு ஷாட்ல நடிச்சிட்டு இருந்தேன்.. கடைசியில ரீடேக்.. ட்விட்டர் ஸ்பேஸில் சிம்பு பேச்சு!

சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸை முன்னிட்டு தனது ரசிகர்களுடன் உரையாட ட்விட்டர் ஸ்பேஸில் அவர்களது கேள்விகளுக்கு நடிகர் சிம்பு பல சுவாரஸ்ய பதில்களை அளித்துள்ளார். மீண்டும் எப்போ படம் இயக்குவீங்க? வெந்து தணிந்தது காடு படத்தில் ஏதாவது ஸ்பெஷல் சீன் இருக்கா? உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை இன்பதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உடல் எடையை குறைத்தது, மீண்டும் கம்பேக் கொடுத்தது எப்படி போன்ற கேள்விகளுக்கும் சிம்பு ரொம்பவே ஓப்பனாக பதில் அளித்துள்ளார். … Read more

பீச்சுக்கு போன பிக் பாஸ்.. முதல் சீசனில் இருந்த மாதிரி ஸ்ட்ரிக்டா இருங்க என ரசிகர்கள் உத்தரவு!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் உருவத்தை காட்டாமல் வெறும் குரலால் மட்டுமே ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் தொடர்பில் இருப்பவர் நடிகர் சதீஷ் சாரதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. சாஷோ ஸ்பேஸ் எனும் இன்ஸ்டாகிராம் ஐடியில் செயல்பட்டு வரும் சதீஷ் சாரதி எப்போதாவது தான் போஸ்ட்டுகளை போடுவார். தற்போது கடற்கரையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்ட அவரிடம் ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். பிக் பாஸ் 6 வருது பிக் … Read more

வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் சமரசம்: நாளை ரிலீஸாவது கன்ஃபார்ம்

சென்னை: சிம்பு நடித்து நாளை வெளியாகவுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடைசெய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதால் படம் வெளியாவதற்கு எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நாளை உறுதியாக வெளியாகிறது. ரிலீஸுக்கு தடைகோரி வழக்கு மாநாடு படத்தைத் தொடர்ந்து சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். … Read more

ரெண்டே நிமிஷம் தான், ஆண்களை மேகி நூடுல்ஸுடன் ஒப்பிட்ட ரெஜினா: அடல்ட் காமெடிக்கு அளவே இல்லையா?

ஐதராபாத்: தெலுங்கில் ரெஜினா, நிவேதா தமஸ் இருவரும் இணைந்து நடித்துள்ள சாகினி டாக்கினி திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகிறது. ஆக்சன் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள சாகினி டாக்கினி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரெஜினா ஆண்களை மேகி நூடுல்ஸுடன் ஒப்பிட்டு பேசிய அடல்ட் காமெடி டிரெண்டாகி வருகிறது. கவனம் ஈர்க்கும் சாகினி டாக்கினி தெலுங்கில் சுதிர் வர்மா இயக்கத்தில் ரெஜினா, நிவேதா தாமஸ் இணைந்துள்ள நடித்துள்ள படம் … Read more

மீரா மிதுன் தலைமறைவாக இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீஸார்.. விரைவில் கைது செய்ய முடிவு!

சென்னை: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வரும் மீரா மிதுனை கைது செய்ய போலீஸாருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தும் ஏன் இன்னும் அவரை கைது செய்து ஆஜர்படுத்தவில்லை என்கிற நீதிமன்றத்தின் கேள்விக்கு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து கூறிய மீரா மிதுனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த அவர், தலைமறைவு ஆகிவிட்டதாக போலீஸார் தெரிவித்து இருந்தனர். மீரா மிதுன் மீது வழக்கு பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு … Read more

டல் அடிக்கும் பிரம்மாஸ்திரம் பாக்ஸ் ஆபிஸ்.. 400 கோடியாவது வருமா? கலக்கத்தில் படக்குழு!

மும்பை: ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்கள் எல்லாம் வெளியானதில் இருந்தே ராக்கெட் வேகத்தில் வசூல் வேட்டையை தினம் தோறும் அள்ளி 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தன. அதே போல பிரம்மாஸ்திரம் படமும் ஆரம்பத்தில் ஜெட் வேகத்தில் சென்ற நிலையில், திங்கள் முதல் படுத்தே விட்டதைய்யா ரேஞ்சுக்கு பெரிய சரிவை சந்தித்து வருவது படக்குழுவை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. முதலில் சந்தோஷமாக உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்பை வெளியிட்டு வந்த தயாரிப்பு நிறுவனமும் அதன் பின்னர் … Read more

தெலுங்குப் படங்களில் நடிக்க விருப்பமில்லை.. அமலாபால் எதுக்காக இப்படி சொன்னாங்க தெரியுமா?

சென்னை : நடிகை அமலாபால் விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர். தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குநர் ஏஎல் விஜய்யுடனான பிரிவுக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது ஆடை படம் மிகவும் அதிரடியாக அமைந்தது. நடிகையாக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த அமலா பால், தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். நடிகை அமலா பால் நடிகை அமலா பால் தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து … Read more

சமந்தா போல் வெப் சீரிஸ் பக்கம் போகும் விஜய் பட ஹீரோயின்: சீக்கிரமே தரமான அப்டேட் இருக்குதாம்

மும்பை: தெலுங்கு, தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் நடிகை இலியானா. கோலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இலியானா, தற்போது இந்தி படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இலியானா முதன்முறையாக வெப் சீரிஸில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒல்லிக்குச்சி இடையழகி இலியானா தெலுங்கில் ‘தேவதாசு’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இலியானா, தமிழில் ‘கேடி’ திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். நல்ல நெடுநெடுவென தோற்றம், நீளமான மூக்கு, ஒல்லியான … Read more

கரு முட்டையை ஃப்ரீஸ் செய்து வைக்கணும்னு நினைச்சேன்.. சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் பேட்டி!

சென்னை: சீதா ராமம் படம் வெளியானதில் இருந்து யாருடா அந்த சீதா மகாலக்‌ஷ்மி என நடிகை மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே ஏகப்பட்ட இளம் ரசிகர்கள் வண்டு போல வட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் சீதா ராமம் வெளியான நிலையில், அவரது ஒவ்வொரு போட்டோவையும் எடுத்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வர்ணித்து வருகின்றனர். இப்படி ரசிகர்களை சமீப காலமாக பித்துப் பிடிக்க வைத்துள்ள மிருணாள் தாகூர் குழந்தையை பெற்றுக் கொள்வது பற்றி … Read more