அடுத்தடுத்த கலக்கல் சீரியல்களை களமிறக்கும் சேனல்.. அக்டோபர் 10ல் ரசிகர்களை சந்திக்க வரும் ஆட்டோ ராணி
சென்னை : தமிழில் முன்னணி சேனல்கள் பலவும் சீரியல்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. அடுத்தடுத்த புதிய சீரியல்களை ஒளிபரப்பியும் வருகின்றன. இதன்மூலம் ரசிகர்களை தங்களது சேனல்களை தொடர்ந்து பார்க்கும்படி செய்து வருகின்றன. இதன்மூலம் அந்த சேனல்களின் டிஆர்பி அதிகரித்து அவர்களின் வியாபாரமும் பெருக இந்த சீரியல்கள் காரணமாக அமைகின்றன. சீரியலுக்கான போட்டி தமிழில் பிரபல சேனல்கள் பலவும் நிகழ்ச்சிகளுக்கு இணையாக சீரியல்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவிக்கு … Read more