நாம் பிரிந்துவிடுவோம் என்று திருமணம் ஆனபோதே சரியாக ஜோசியம் சொன்னார் ராமராஜன்… நளினி உருக்கம்
சென்னை: நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்தபோது சினிமாவில் நடன கலைஞர்களாக இருந்த நளினியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்ப எதிர்ப்பை மீறி திருப்பதியில் ரகசிய திருமணம் செய்தவர்கள் சென்னையில் எம்.ஜி.ஆரிடம் பாதுகாப்பு கொடுக்கும்படி தஞ்சமடைந்தார்கள் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திருமண வரவேற்பை நடத்தி வைத்து பாதுகாப்பும் கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் அவர்கள் பிரிந்து விட்டனர். ஒரு தலை காதல் நளினி ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சில படங்களில் ராமராஜன் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். … Read more