அமலாபாலையும் விட்டு வைக்காத பயில்வான் ரங்கநாதன்..இவர் அடங்கவே மாட்டாரா?
சென்னை : அமலாபால் இரண்டாவதாக பவ்நிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்தவர் நடிகை அமலா பால். இவர், சிந்து சமவெளி என்ற விவகாரமான கதையில் நடித்து விமர்சனத்தில் சிக்கினார். இதைடுத்து, தனுஷ்,விஜய், விக்ரம், சித்தார்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். அமலா பால் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலா … Read more