நடிகை பத்மபிரியா நம்பரை தா..இல்லாவிட்டால்?..நெருங்கிய நண்பரின் வினோத மிரட்டல்..போலீஸ் திகைப்பு

நடிகை பத்மபிரியாவின் நம்பரைக்கேட்டு கேமரா மேனை மிரட்டிய இளைஞர் நம்பர் தராவிட்டால் உன் மனைவியை பலாத்காரம் செய்வேன் என மிரட்டியுள்ளார். நடிகையின் நம்பரைக்கேட்டு மிரட்டி, மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டும் இளைஞர் பற்றி கேமராமேன் அளித்த புகாரில் நண்பரை போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். 16 வருடமா பழகிட்டு ஒரு போன் நம்பர் தராததற்கு இப்படியாடா மிரட்டுவாய் என போலீஸார் அவரை விசாரித்து வருகின்றனர். பத்ம பிரியாவை வைத்து ஷூட்டிங் சென்னையை அடுத்த போரூரில் வசித்து வருபவர் … Read more

அதே கட்டளை..அதே எனர்ஜி..அதே ஆற்றல்..இயக்குநர் ஷங்கரை பார்த்து நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா!

சென்னை : ராம்சரணின் ஆர்சி15 படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த அனுபவத்தை நடிகர் எஸ்.ஜே.சூர்யா ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ராம்சரணின் 15வது படமான இப்படத்திற்கு ஆர்.சி.15 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் ஜெயராம், … Read more

பட்டுப்புடவை..தலையில் மல்லிப்பூ..ஐஸ்வர்யா ராஜேஷ் முகத்தில் பூரிப்பு..என்ன விஷயமா இருக்கும்?

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பட்டுப்புடவையில் எடுத்துள்ள போட்டோஷூட் இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு என்று தனி இடம் உண்டு. கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மோகன் தாஸ் , தீயவர்குலை நடுங்க, தி கிரெட் இந்தியன் கிச்சன், துருவநட்சத்திரம் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார். இதையடுத்து, கலைஞர் … Read more

வெந்து தணிந்தது காடு சென்சார் தகவல்..இந்த படத்திற்கு சென்சார் கொடுத்த சிறப்பு என்ன தெரியுமா?

சென்னை : சிம்புவின் தணிந்தது காடு படத்திற்கு தணிக்கைக்குழு மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கூட்டணியான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் வெற்றிப்பயணத்தில் மூன்றாவது படமாக உருவாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் குஜராத்தி நடிகை … Read more

ட்விட்டரில் இணைந்தார் நடிகை நித்யா மேனன்..மளமளவென பின்தொடரும் நெட்டிசன்கள்!

சென்னை : நடிகை நித்யா மேனன் சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்துள்ளார். இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ளது. 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகம், மெர்சல் போன்ற தமிழ் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை நித்யா மேனன். தமிழில் நடிகர் விஜய், விக்ரம், சூர்யா, உதயநிதி ஸ்டாலின், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி, அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுடன் ஜோடி … Read more

தசாவதாரம் படத்தில் ரகுமான் விலகியதும் சுஜாதா வசனம் எழுதாததும் உங்களுக்கு தெரியுமா..?

சென்னை: நடிகர் கமல் ஹாசன் தற்சமயம் பா.ரஞ்சித் உள்பட இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தையில் உள்ளார். சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து திரைப்படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இப்போது பிக் பாஸ் சீசன் ஆறில் தொகுப்பாளராகவும் தனது பணியை தொடரவிருக்கிறார். கமல் – கே.எஸ்.ரவிக்குமார் வழக்கமாக அடுத்தவர்களுடைய கதையை வாங்கி அவர்களுக்கு தகுந்த சன்மானத்தை கொடுத்து படங்களில் பெயரையும் போடுபவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஒருமுறை மணிவண்ணன் அவர்களுடைய துணை இயக்குநரும் பத்திரிக்கையாளருமான கல்யாண் என்பவரின் … Read more

என்ன ஒடச்சதே விஜய சேதுபதி அண்ணாதான்… மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சியான பேட்டி

சென்னை: நடிகர் தனுஷ் நடித்திருந்த மாறன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் மகேந்திரன். தற்சமயம் ரிப்புபரி, காரா, அமிகோ கராஜ் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன் தற்சமயம் கொடுத்துள்ள பேட்டியில் விஜய் சேதுபதி பற்றி பல சுவாரசியமான விஷயங்களை கூறியுள்ளார். 100 படங்கள் மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மகேந்திரன் பழமொழிகளில் 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு விழா என்கிற … Read more

சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படம் விஜய் கூட தான்..ஜீவா சொன்ன குட் நியூஸ்!

சென்னை : சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படம் விஜய் கூடத்தான் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் ஆர். பி சௌத்ரியின் மகன் தான் ஜீவா. இவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி மரியா இயக்கத்தில் வெளியான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் ஜீவாவுக்கு நல்லத்தொடங்கமாக அமைந்து அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. நடிகர் ஜீவா நடிகர் ஜீவா அமீர் இயக்கத்தில் நடித்த … Read more

தென்னிந்திய திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு.. ஹன்சிகாவிற்கு விருது வழங்கி கௌரவித்த சைமா!

பெங்களூரு : சைமா 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்கள் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஐதராபாத்தில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்றது. தென்னிந்திய மொழிப் படங்களுக்கான விருதுகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழில் சிவகார்த்திகேயன், ஆர்யா என பலரும் விருதுகளை பெற்றனர். சைமா 2022 விருதுகள் 2022ம் ஆண்டிற்கான சைமா விருதுகள் வழங்கும் விழா கடந்த இரு தினங்களாக … Read more

கல்யாணமானதை மறந்துட்டாங்க போல..நடிகை பிரணிதாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை பிரணிதா சுபாஷ், பிகினில் விதவிதமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை பிரணிதா சுபாஷ், பெங்களூருவை சேர்ந்த பிரணிதா தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். பிரணிதா சுபாஷ் போக்கிரி படத்தின் கன்னட ரீமேக்கான பொறுக்கி படத்தின் மூலம் கடந்த 2010ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணிதா. உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். … Read more