இனி முரட்டு சிங்கிள் இல்லை…பேமிலியில் மிங்கிளான..யூடியூபர் பரிதாபங்கள் கோபி!
சென்னை : யூடியூபர் பரிதாபங்கள் கோபியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களுக்கு நண்பர்களும், யூடியூப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் பரிதாபங்கள் எனும் தலைப்பில் வீடியோக்களை அப்லோடு செய்து காமெடியில் அசத்தி வந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் இவர்கள் இருவரும் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் இருந்து விலகிய தனியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி ஏளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்கள். யூடியூபர் கோபி யூடியூப்பில் இவர்கள் பதிவேற்றிய வீடியோக்கள் … Read more