SIIMA Awards 2022: சைமா விருது வென்ற மலையாள திரைப்படங்கள், நடிகர்கள் முழுமையான பட்டியல் இதோ

பெங்களூரு: 2022ம் ஆண்டுக்கான சைமா திரைப்பட விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மலையாளத்தில் மின்னல் முரளி, களா ஆகிய படங்களில் நடித்த டோவினோ தாமஸ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். சைமா விருதுகள் 2022 கடந்தாண்டு சைமா திரைப்பட விருதுகள் விழா ஐதாராபாத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10வது ஆண்டு சைமா விருதுகள் வழங்கும் … Read more

SIIMA Awards 2022: மாஸ் காட்டிய சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா… முழு விருது பட்டியல் இதோ

பெங்களூரு: தமிழில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகளுக்கான SIIMA விருதுகள் வழங்கப்பட்டன. பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது நாள் விழாவில், தமிழ், மலையாள படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சைமா விருதுகள் 2022 10வது ஆண்டாக நடைபெறும் திரைப்படங்களுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த விழாவில், முதல் நாளில் தெலுங்கு, கன்னட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. … Read more

வெளியான ஷங்கர் படத்தின் அப்டேட்.. யஷ்தான் ஹீரோவாம்.. அப்ப சூர்யா இல்லையா?

சென்னை : இயக்குநர் ஷங்கர் பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய அளவில் சிறப்பான டைரக்டராக உள்ளார். தற்போது கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் கூட்டணியில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். தொடர்ந்து தெலுங்கில் இயக்கிவந்த ராம்சரணினி ஆர்சி 15 படத்தை தொடர்ந்து இயக்குவார் என்று தகவள்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் ஷங்கர் இயக்குநர் ஷங்கர் சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக உள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்று … Read more

இரண்டாவது குழந்தை குறித்த சுவாரஸ்யம் பகிர்ந்த கார்த்தி.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது விருமன். தற்போது இந்தப் படம் அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ளார் கார்த்தி. இவரது கேரக்டர் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. நடிகர் கார்த்தி நடிகர் கார்த்தி தமிழில் முதலில் பருத்தி வீரன் என்ற படத்தில்தான் நடிக்கத் துவங்கினார். முதல் படமான பருத்தி வீரன் இவருக்கு … Read more

இன்னும் 3 தினங்களில் வெளியாகும் வெந்து தணிந்தது காடு படம்.. பட்டையை கிளப்பும் மேக்கிங் வீடியோ!

சென்னை : நடிகர் சிம்புவின் மாநாடு கொடுத்த வெற்றியை தொடர்ந்து வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். முன்னதாக அச்சம் என்பது மடமையடா, விண்ணை தாண்டி வருவாயா வெற்றிப் படங்களை தொடர்ந்து தற்போது இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், படம் ஹாட்ரிக் வெற்றியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகர் சிம்புவின் மாநாடு படம் நடிகர் சிம்பு தொடர்ந்து … Read more

அடேங்கப்பா.. இயக்குநரான துருவ் விக்ரம்.. ஆனால், அந்த லிப் கிஸ்ஸ மட்டும் விட மாட்டாரு போல!

சென்னை: சியான் விக்ரம் இன்னமும் படு பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் அறிமுகப்படுத்திய அவரது வாரிசு துருவ் விக்ரமுக்கோ எந்தவொரு படமும் இப்போதைக்கு கைவசம் இல்லை போல.. முதல் படத்தையே இரு முறை நடித்து ரிலீஸ் செய்த நிலையில், இரண்டு படங்களும் சொதப்பின. அப்பாவுடன் இணைந்து நடித்த மகான் படமும் ஓடிடியில் வெளியாகி அப்படியே அடங்கிப் போனது. இந்நிலையில், தனக்காக தானே இயக்குநராக மாறி விட்டார் துருவ் விக்ரம். கோப்ரா சொதப்பினாலும் சியான் … Read more

OTT Play Awards 2022: அசத்திய ஜெய்பீம், சாதித்த பா ரஞ்சித்… விருதுகளை குவித்த கோலிவுட்

மும்பை: ஓடிடியில் வெளியாகும் படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில், முதல் ஓடிடிப்ளே விருதுகள் வழங்கும் நிகழ்ந்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் ஓடிடியில் வெளியான சிறந்த ஓடிடி படங்கள், வெப் சீரிஸ்கள், அதில் நடித்த, பணியாற்றிய கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. பல்வேறு மொழிகளைச் சார்ந்த திரைப்படங்களும், கலைஞர்களும் ஓடிடி ப்ளே விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர். ஓடிடி படைப்புகளுக்கான விருது விழா கொரோனாவுக்கு முன்பு வரை உருவான அனைத்து திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி வந்தன. கொரோனா ஊரடங்கு காலங்களில் … Read more

பாக்கியராஜ் vs எஸ்.ஏ. சந்திரசேகர்.. பரபரப்பாக நடக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் தற்போது சென்னை, வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தேர்தலை விட சினிமாவில் ஏகப்பட்ட தேர்தல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள் உள்ளன. தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் சூடு பிடித்துள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட … Read more

காவியமாக தெரிந்த தந்தை.. நீயா நானா ரூல்சை மாற்றிய ஆங்கர் கோபிநாத்!

சென்னை : விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக 10 ஆண்டுகளை கடந்து கோபிநாத் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். சமீப காலங்களில் இவரை விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பார்க்க முடிகிறது. ஆனாலும் கோபிநாத் என்றாலே நீயா நானா ஷோதான் என்றளவில் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்று வருகிறார் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி கடந்த … Read more

“விஜய், அஜித்துடன் நடிக்க ரெடி, நல்ல பொண்ணு கிடைச்சா தான் அதெல்லாம்”: சிம்பு சொல்ல வர்றது இதுதான்

சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிம்பு பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், தனது திருமணம், மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பது குறித்து சிம்பு மனம் திறந்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெந்து தணிந்தது காடு விண்ணத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் மூலம் சூப்பர் காம்போவாக உருவெடுத்தது சிம்பு, கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணி. இவர்கள் … Read more