Bigg Boss 6 Tamil: டிடி நீலகண்டன் முதல் தர்ஷா குப்தா வரை.. இத்தனை பேர் பிக்பாஸ்ல கலந்துக்கிறாங்களா?
சென்னை: காடுன்னு ஒன்னு இருந்தா என விக்ரம் படத்தின் டீசர் போல பிக்பாஸ் புரமோவுக்கும் கர்ஜனை குரலுடன் கமல் ஆஜராகி விட்டார். பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து அதிரடியாக விலகிய கமல் மீண்டும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில், இந்த சீசன் பெண் போட்டியாளர்கள் யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வரும் நிலையில், 10 பிரபலமான பெண் போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி … Read more