SIIMA விருதுகள் வழங்கும் விழா: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக கலந்துகொண்ட கமல்
பெங்களூரு: 10வது ஆண்டு SIIMA 2022 விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் திரை நட்சத்திரங்கள் இந்த SIIMA 2022 விருதுகள் விழாவில் கலந்துகொண்டனர். உலக நாயகன் கமல்ஹாசன் சிவப்பு கம்பள வரவேற்பில் ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார். 10வது சைம விருதுகள் இந்தியாவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விருதுகள் விழாவில் ஒன்று சைமா விருது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட திரைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு சைமா விருதுகள் … Read more