‘ஏகே 61’ தாமதம்.. சோகத்தில் ரசிகர்கள்..காரணம் என்ன தெரியுமா?

சென்னை : சினிமா, பைக் ரைட், துப்பாக்கிச் சுடுதல் என அனைத்தையும் ஒன்றாக பேலன்ஸ் செய்து, அனைத்திலும் டாப்பாக இருந்து வருபவர் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். ஏகே 61 படத்தில், சஞ்சய் தத், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷுட்டிங் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 62 படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான … Read more

இத்தனை வருடங்கள் கழித்தும் சாதித்த அமலா.. அட! இப்பவும் இவங்க ரசிகர்கள் பட்டாளம் அப்படியே இருக்கே!

சென்னை: இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா, சர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ், நாசர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கணம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை அமலா. பல டைம் டிராவல் படங்கள் வந்திருந்தாலும், அம்மா சென்டிமென்ட் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற அமலா அமலா, சர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், … Read more

செல்வராகவனின் பகாசூரன்..என் அப்பன் அல்லவா..என் தாயும் அல்லவா..இயக்குனர் சொன்ன சூப்பர் தகவல்!

சென்னை : பகாசூரன் படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி அட்டகாசமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தாரக்ஷியும் இவர்களுடன் நட்டி, ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். நடிகராக திரைக்குப்பின்னால் நடிகர்களை வைத்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த இயக்குநர் செல்வராகவன் … Read more

மணி சார் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன்.. இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம் ஜெயம் ரவி பெருமிதம்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்க்கு பெருமளவு எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பற்றியும் இந்த படத்தைப் பற்றியும் மனம் திறந்து நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார். நினைவுக்கு வரும் … Read more

கணீர் குரலுக்கு சொந்தக்காரர் தொகுப்பாளர் சண்முகம் மறைவு..முதல்வர் இரங்கல்!

சென்னை : பிரபல செய்திவாசிப்பாளர் சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். சன் தொலைக்காட்சியில் லகர, ரகர பிழைகளின்றி, குறிப்பாக ‘ழகர’ த்தை தனது உச்சரிப்பின் மூலம் தமிழக்கு மேலும் அழகு சேர்த்தவர் தொகுப்பாளர் சண்முகம். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர், செய்தியாளராக தனது ஊடக பணியை தொடங்கினார். சண்முகம் தனது கணீர் குரலின் மூலம் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். தொகுப்பாளர் பணியில் இருந்து விலகி சில காலங்களாக பேச்சாளராக, பல விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இவருடைய … Read more

நடிகையாக இருப்பதில் ரொம்பவே கஷ்டங்கள் இருக்கு: சிவகார்த்திகேயன் பட நாயகியின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

ஐதராபாத்: கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்தியனுடன் அயலான் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங். முன்னணி நடிகையாக வலம்வரும் ராகுல் ப்ரீத் சிங், சினிமா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சினிமாவில் நடிகையாக இருப்பதன் கஷ்டங்கள் குறித்தும் ராகுல் ப்ரீத் சிங் மனம் திறந்துள்ளார். ரசிகர்களின் கனவுக் கன்னி சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராகுல் ப்ரீத் சிங். முதலில் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த அவர், அதன்பின்னர் தமிழ், … Read more

பொன்னியின்செல்வன் மகாராணி போல மாறிய நயன்தாரா..மாஸ்டர் பிளான் தான் போங்க!

சென்னை : தனிஷ்க் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடிகை நயன்தாரா மகாராணி போல அட்டகாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார். கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. தற்போழுது இவர்கள் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியாவில் இரண்டாவது ஹனிமூனை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். மகாராணி நயன்தாரா சோழ நாட்டு பாரம்பரியத்தை போற்றும் வகையில், மகாராணி போல உடை அணிந்து தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்திற்கு அம்சமாக போஸ் கொடுத்துள்ளார். … Read more

பல படங்கள் வந்தாலும்.. டைம் ட்ராவல் படங்களிலையே இது தனி ஸ்பெஷல்.. ஏன்னு தெரியுமா?

சென்னை: தமிழில் பல டைம் ட்ராவல் திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 24, இன்று நேற்று நாளை, டிக்கிலோனா போன்ற பல படங்கள் டைம் ட்ராவல் கதையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படங்களாகும் அதேபோல் சமீபத்தில் டைம் ட்ராவல் சம்பந்தப்பட்ட கதையுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கணம். சூர்யாவின் 24 2016 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 24. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து சமந்தா, நித்யா மேனன், போன்ற … Read more

சனி, ஞாயிற்றுகிழமையை கொண்டாட ஓடிடியில் வந்துள்ள புது வரவுகள்..உங்களுக்காக சில முக்கிய படங்களும்

சனிக்கிழமை இரவு, ஞாயிற்றுக்கிழமைகளை நல்ல படங்களுடன் ரசிக்க புது வரவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம். வெப்சீரீஸ் விரும்பும் நபர்களுக்கு முழு நீள உருப்படியான வெப்சீரீஸ்களை பார்க்க. இன்றிரவு வெளியாகும் விருமன் உள்ளிட்ட தமிழ்படங்கள் தவிர மற்ற மொழி படங்கள் என்னென்ன உள்ளது பார்ப்போம். ஓடிடி புது வரவு ஒரு காலத்தில் விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறு கிழமைகளில் மாலையில் சினிமா தியேட்டர் சென்று படம் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஓடிடி தளங்கள் வந்தவுடன், ஸ்மார்ட் டிவியும் வந்தவுடன் … Read more

உங்க தலை எங்கன்னு கேட்ட ரசிகர்கள், விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் சீக்ரெட் சொன்ன கயாத்ரி

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்துள்ளது. கமல், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தில், காய்த்ரியும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். விக்ரம் படத்தில் நடித்த முக்கியமான காட்சி குறித்து நடிகை காயத்ரி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சாதனை மேல் சாதனை படைத்த விக்ரம் தமிழ் சினிமாவில் யாருமே எதிர்பார்க்காத பிரம்மாண்டமான வெற்றியை ‘விக்ரம்’ திரைப்படம் பதிவு செய்துள்ளது. ஓடிடி வருகைகளுக்குப் பின்னர் எந்த … Read more