அதே கிண்டல் கேலி..அடுத்தபடத்திற்காக ஹேர் கலரிங் செய்த பாரதிராஜா.. சிகிச்சையளித்த மருத்துவர் பேட்டி!
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவர் இன்று அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹேர் கலரிங் செய்து கொண்டதாக பேட்டில் கூறியுள்ளார் என் இனிய தமிழ் மக்களே..என்ற வார்த்தையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போடமுடியும் என்றால், அது பாரதி ராஜாவால் தான் முடியும். கிராமத்து மண் மனம் மாறாமல் பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒருஇடத்தை நிலையாக பிடித்து வைத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் கலக்கி வருகிறார். … Read more