நான் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கவில்லை..முன்னாள் கணவர் குறித்து பேசிய மகாலட்சுமி!

சென்னை : தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி முதன்முறையாக தனது முன்னாள் கணவர் குறித்து பேசியுள்ளார் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சுட்டக்கதை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். வீஜேவாக பணியாற்றிய சின்னத்திரையில் பல சீரியல்களில் நாயகியாக நடித்து வரும் மகாலட்சுமியை கடந்த செப்டம்பர் 1ந் தேதி திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக … Read more

தளபதி 67ல் நடிக்கிறீங்களா?..யோகிபாபு சொன்ன முக்கியத்தகவல்!

சென்னை : தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக யோகிபாபு பேட்டியில் கூறியுள்ளார். விஜய்யின் வாரிசு படத்துக்குப் பிறகு தளபதி விஜய், லோகேஷ் கனகராஜூடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதற்கான பணிகளில் மும்முரமாக கவனம் செலுத்தி வருகிறார். சில பேட்டிகளில் கூட, தயாரிப்பு நிறுவனம் கூறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என கூறினாரே தவிர, படம் குறித்து எந்தவிதமான தகவலையும் சொல்லவில்லை. … Read more

கமல் படத்தை தொடர்ந்து சிம்பு படத்தை கேரளாவில் வெளியிடும் சிபு தமின்ஸ்.. உற்சாகப் பதிவு!

சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு சர்வதேச அளவில் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. விக்ரம் படத்தை கேரளாவில் வெளியிட்ட ஷிபு தமின்ஸ் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீட்டையும் கையில் எடுத்துள்ளது. வெந்து தணிந்தது காடு படம் நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு கௌதம் மேனன் இயக்கத்தில் … Read more

பேச்சுலர் பட இசையமைப்பாளர் சித்துகுமாருக்கு திருமணம்.. யாரை திருமணம் செஞ்சுருக்காரு தெரியுமா?

சென்னை : பேச்சுலர் உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் சித்துகுமாருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. பெற்றோர் நிச்சயத்துள்ள இந்தத் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு சித்து குமாருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். ஊட்டியை சேர்ந்த ராஜி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்துக் கொண்டார். இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் எச்ஆராக பணிபுரிந்து வருகிறார். இசையமைப்பாளர் சித்து குமார் சித்தார்த், ஜிவி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சசி வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின்மூலம் இசையமைப்பாளராக … Read more

ஜம்முன்னு நட மகளே.. முந்தானை மண்படாமல்..இந்த தந்தை தாங்கி கொள்கிறேன்!

சென்னை : நடிகர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விக்ரம் நீண்ட நாட்களாக கமலின் படத்தை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு … Read more

சூர்யாவுக்கு ஜோடி நான் தான்.. அதிரடியாக கன்ஃபார்ம் பண்ண பாலிவுட் நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்!

சென்னை: சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. சமீபத்தில், அந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அதனை அதிகாரப்பூர்வமாக அவரே அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரம்மாண்ட படத்தில் சூர்யா பிரபாஸ், ராம்சரண், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ரன்பீர் கபூர் என பலரும் பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் குதித்துள்ளனர். … Read more

வருங்கால கணவருடன் ஓணம் கொண்டாடிய நடிகை..டிரெண்டாகும் போட்டோஸ்!

சென்னை : நடிகை பூர்ணா தனது வருங்கால கணவருடன் ஓணம் பாண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாவர் நடிகை பூர்ணா. அப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். இது தவிர வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை பூர்ணா கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா, பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே இருப்பார். … Read more

Brahmastra Review: மார்வெலுக்கு டஃப் கொடுத்ததா? இல்லை மண்ணைக் கவ்வியதா? பிரம்மாஸ்திரம் விமர்சனம்!

Rating: 3.0/5 நடிகர்கள்: ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, ஷாருக்கான், மெளனி ராய்இசை: ப்ரீதம்இயக்கம்: அயன் முகர்ஜி சென்னை: இந்திய புராண கதைகளை மையமாக வைத்து ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்கள் உருவாகி வந்த நிலையில், இந்து மதத்தின் புராண கதைகளை வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் இந்த பிரம்மாஸ்திரம். இயக்குநர் முகர்ஜி இந்த படத்துக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன் என சொல்வதும், 5 ஆண்டுகளாக ஷூட்டிங் செய்ததும் எந்தளவுக்கு பலன் … Read more

இயக்குநர் பாரதிராஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. என்ன பிரச்சினை மருத்துவமனை அறிக்கை!

சென்னை : இயக்குநர் இமயம் என்ற பாராட்டுக்கு உரியவர் இயக்குநர் பாரதிராஜா. பல வித்தியாசமான படங்களை இவர் கொடுத்துள்ளார். கிராமத்து மண்மணம் சார்ந்த படங்களையும் த்ரில்லர் வகைக் கதைகளையும் இவரது இயக்கத்தில் பார்க்க முடிந்தது. தற்போது இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் பாரதிராஜா. இவரது சிறப்பான நடிப்பில் பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இயக்குநர் பாரதிராஜா இயக்குநர் பாரதிராஜா 16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களை கிராமத்து மண்மணம் மாறாமல் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். … Read more

“நான் சந்தித்த சிறந்த மனிதர்… பார்த்ததுமே நண்பராக மாறிவிடுகிறார்”: அஜித்தை புகழ்ந்த காஷ்மீர் ரசிகர்

காஷ்மீர்: தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித், தற்போது AK 61 படத்தில் நடித்து வருகிறார். ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். காஷ்மீர் பகுதிக்கு பைக் சாகசப் பயணம் சென்ற அஜித்தை, அங்குள்ள ரசிகர் ஒருவர் மனம் திறந்து புகழ்ந்துள்ளார். அஜித் – ஹெச் வினோத் கூட்டணியில் ஏகே 61 ‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘ஏகே 61′ திரைப்படத்தையும் ஹெச் வினோத் இயக்கி வருகிறார். … Read more