ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் இணைந்த எஸ்ஜே சூர்யா: RC 15 படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்

ஐதராபாத்: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘RC 15’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ‘RC 15’ படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், எஸ்ஜே சூர்யாவும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டோலிவுட் சென்ற ஷங்கர் பிரம்மாண்ட இயக்குநர் என கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷங்கர், தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறார். ஐ, 2.O படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் போனதை … Read more

Kanam Review: அமலா அக்கினேனி, ஷர்வானந்த் நடித்துள்ள டைம் டிராவல் பாசக் கதை.. கணம் விமர்சனம் இதோ!

நடிகர்கள்: ஷர்வானந்த், அமலா அக்கினேனி, ரிது வர்மா இசை: ஜேக்ஸ் பிஜோய் இயக்கம்: ஸ்ரீகார்த்திக் Rating: 3.5/5 சென்னை: அதிகரித்து வரும் ஆயுத கலாச்சார படங்களுக்கு மத்தியில் இப்படியொரு அம்மா சென்டிமென்ட் படங்கள் ரசிகர்களை ஆசுவாசப்படுத்துகின்றன. இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, ஷர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ் மற்றும் நாசர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கணம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று நேற்று நாளை படத்தை போல … Read more

என்னது காஷ்மோரா 2வா.. மோஷன் போஸ்டரை பார்த்தே ட்ரோல் பண்ண ஸ்டார்ட் பண்ணியாச்சா.. சூர்யா42 மிரட்டுமா?

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது படு மிரட்டலாக வெளியானது. 2 பாகங்களாக படம் உருவாகப் போகிறது என்றதுமே எப்படிப்பட்ட படமாக இருக்கும் என கற்பனை குதிரைகளை ரசிகர்கள் பறக்கவிட்டனர். இந்நிலையில், கற்பனைக்கு எட்டாத அளவுக்கு சூர்யாவின் பிரம்மாண்ட படமாக சூர்யா 42 உருவாகப் போகிறது என்பதை அறிந்ததும் காஷ்மோரா படத்துடன் கம்பேர் செய்து ட்ரோல்கள் தொடங்கி உள்ளன. பூஜை அன்னைக்கே ட்ரோல் இயக்குநர் சிறுத்தை … Read more

பாகுபலி பாதி கேஜிஎஃப் மீதி… 10 மொழிகளில் சூர்யா 42… படு மிரட்டலாக வெளியான மோஷன் போஸ்டர்

சென்னை: சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் படு மிரட்டலாக வெளியாகியுள்ளது. சூர்யா 42 படப்பிடிப்பு தொடங்கியது சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், விக்ரம் படத்தில் ஒரு ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் வந்து மிரட்டியிருந்தார். … Read more

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்ட கமலின் மருதநாயகம் தொடக்கவிழா: ப்ளாஷ்பேக் ஸ்டோரி

சென்னை: ராணி இரண்டாம் எலிசபெத் 1952ல் இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டப்பட்டார். இங்கிலாந்தை சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியவர் ராணி இரண்டாம் எலிசபெத். 1997ல் சென்னையில் நடைபெற்ற கமலின் மருதநாயகம் படப்பிடிப்பில் ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நீண்ட காலமாக மகாராணியாக இருந்தவர் இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்ட காலம் மகாராணியாக இருந்து முடியாட்சி நடத்திய ராணி என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் எலிசபெத். இவர் நேற்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 96. … Read more

மெரட்டிட்டீங்க அஸ்வின்.. நயன்தாராவின் கனெக்ட் படத்தை பார்த்து பாராட்டிய விக்னேஷ் சிவன்!

சென்னை: நயன்தாரா, சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் நடிப்பில் உருவாகி உள்ள கனெக்ட் படத்தை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணனை வெகுவாக பாராட்டி உள்ளார். மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்தவர் இயக்குநர் அஸ்வின் சரவணன். அவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வந்த கனெக்ட் திரைப்படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. ஹாரர் இயக்குநர் தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் ஸ்டைலில் காமெடி பேய் … Read more

Kanam Movie Review: இழந்த அம்மாவை மீண்டும் காண முடிந்தால்.. அந்த ’கணம்’ எப்படி இருக்கும்!

நடிகர்கள்: ஷர்வானந்த், அமலா அக்கினேனி, ரிது வர்மா இசை: ஜேக்ஸ் பிஜோய் இயக்கம்: ஸ்ரீகார்த்திக் Rating: 3.5/5 சென்னை: அதிகரித்து வரும் ஆயுத கலாச்சார படங்களுக்கு மத்தியில் இப்படியொரு அம்மா சென்டிமென்ட் படங்கள் ரசிகர்களை ஆசுவாசப்படுத்துகின்றன. இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, ஷர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ் மற்றும் நாசர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கணம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று நேற்று நாளை படத்தை போல … Read more

முழு சம்பளமும் முதலில் வாங்கும் ஹீரோஸ் மத்தியில் விஜயகாந்த்… நடிகர் சித்ரா லஷ்மணன் சுவாரசிய தகவல்

சென்னை: சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழாவை திரைத் துறையைச் சேர்ந்த வெகு சிலர் மட்டுமே கொண்டாடினர். நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயலாற்றிய அவருக்கு பாராட்டு விழா எடுக்கப் போவதாக நடிகர் சங்க நிர்வாகிகளும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லஷ்மணன் விஜயகாந்துடன் பணியாற்றியது பற்றி சமீபத்தில் கூறியுள்ளார். புதிய தீர்ப்பு நடிகர்கள் கமலஹாசன், விஜயகாந்த், மோகன், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என பல நடிகர்களை வைத்து படங்களை … Read more

Brahmastra Twitter Review: பாலிவுட்டின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.. பிரம்மாஸ்திரம் எப்படி இருக்கு?

சென்னை: அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா மற்றும் மெளனி ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுமார் 410 கோடி பட்ஜெட்டில் 5 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் எப்படி இருக்குன்னு ட்விட்டர் வாசிகள் என்ன என்ன சொல்லியிருக்காங்கன்னு இங்கே பார்ப்போம்.. ஸ்டாண்டிங் ஒவேஷன் பிரம்மாஸ்திரா … Read more

நடிகை ராதா எனக்கு ஜோடியா… ஒரு படத்தில் கமல் தயக்கம் காட்ட காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்சமயம் தன்னுடைய ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்காக படங்களை தயாரிப்பதில் பிசியாக இருக்கிறார். சிவ கார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து இரு படங்களை ஏற்கனவே அறிவித்துவிட்டார். இப்போது பிக் பாஸ் சீசன் 6-க்கு தயாராகிவிட்ட கமல்ஹாசனை பற்றி தயாரிப்பாளரும் இயக்குநருமான சித்ரா லக்ஷ்மணன் கூறிய சுவாரசிய தகவல்களை பார்ப்போம். சித்ரா லக்ஷ்மணன் பாஸ் என்கிற பாஸ்கரன் மூலம் நயன்தாராவின் அப்பாவாக நடித்த நடிகராக சித்ரா லக்ஷ்மணன் அவர்களை பலருக்கும் தெரியும். ஆனால் … Read more