கமல் சாதாரணமாக செய்யும் ஒன்றை, நான் செய்ய தயங்கினேன். டைரக்டர் விடவில்லை… கணம் பட விழாவில் நாசர்!!
சென்னை: தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தற்சமயம் உருவாக்கியுள்ள திரைப்படம் கணம். விருதுகள் வென்ற பல குறும்படங்களை இயக்கியிருக்கும் ஸ்ரீ கார்த்திக் என்பவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் கமல்ஹாசன் அவர்களை மேற்கோள்காட்டி பேசியிருக்கிறார். கணம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் டைம் ட்ராவலர் ஜானரில் உருவாகும் திரைப்படம்தான் கணம். அமலா, நாசர், எங்கேயும் எப்போதும் சர்வானந்த், கண்ணும் … Read more