என்எஸ்இ புதிய சி.இ.ஓவாக பொறுப்பேற்கும் ஆஷிஷ் சௌஹான்.. யார் இவர்?

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) புதிய எம்டி மற்றும் சிஇஓவாக ஆஷிஷ் சௌஹான் பொறுப்பேற்பார் என செபி அறிவித்துள்ளது. என்எஸ்-க்கு இதுகுறித்து அனுப்பிய கடிதத்தில், சவுகான் ஐந்தாண்டு காலத்திற்கு அந்த பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையின் கீழ் என்எஸ்இ மிக சிறப்பாக செயல்படும் என்றும், சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை இவர் சரி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஷிஷ் சௌஹான் ஆஷிஷ் சௌஹான் தற்போது பிஎஸ்இயின் எம்டி மற்றும் சிஇஓவாக உள்ளார். பிஎஸ்இ தலைவராக அவர் … Read more

திருமணத்தை அதிகரிக்க ஆன்லைன் டேட்டிங்கை ஊக்குவிக்கும் அரசு… யாருக்காக தெரியுமா?

ஆன்லைன் டேட்டிங் செயலிகள் இணையத்தில் குவிந்து உள்ளன என்பதும் அவற்றை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்திய அரசு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று ஆன்லைன் டேட்டிங் முறையை ஊக்குவித்து வருகிறது. ஆன்லைன் டேட்டிங்கை எந்த சமூகத்திற்காக அரசு ஊக்குவிக்கின்றது என்பது குறித்து தற்போது பார்ப்போம். மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் இந்தியாவில் பார்சி மக்களை ‘மீட்டெடுக்க’ ஒரு திட்டத்தை … Read more

296 கிமீ, ரூ. 4,850 கோடி செலவு… அசர வைக்கும் டெல்லி-சித்ரகூடு எக்ஸ்பிரஸ் சாலை

புந்தேல்கண்ட் விரைவுச்சாலை சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் இப்போது டெல்லியிலிருந்து உபி மாநிலத்தில் உள்ள சித்ரகூடுக்கு ஆறு மணி நேரத்தில் பயணம் செய்யலாம். உத்தரபிரதேச மாநிலம் ஜலான் நகரில் 296 கிமீ நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த தொடக்க விழாவில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். புந்தேல்கண்ட் விரைவுச்சாலை தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் நீளம் முதல் செலவு … Read more

அதிக விலை கொடுத்து பெண்கள் வாங்கும் 10 பொருட்கள்.. ஆண்கள் அதிர்ஷ்டகாரர்கள் தான்!

ஒரு ஆணுக்கு விற்கப்படும் அதே பொருள் ஒரு பெண்ணுக்கு விற்கப்பட்டால் விலை அதிகமாக இருப்பது என்பது பலரும் அறிந்திராத உண்மைகள் ஆகும். பெண்களுக்கு பிடித்தமான பிங்க் கலரில் வடிவமைத்து ஆண்கள் பயன்படுத்தும் அதே பொருளை பெண்ணுக்கு அதிக விலையில் விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். அவ்வாறு ஒரு பெண் அதிக விலைக்கு வாங்கும் 10 பொருட்கள் குறித்து தற்போது பார்ப்போம். உபர் மீது 500 பெண்கள் வழக்கு.. அத்துமீறுகிறார்களா ஓட்டுனர்கள்? பெண்கள் ஆடை ஆண்களுக்கு ஆடை தயாரிக்கும் … Read more

டாடா-வின் மாபெரும் திட்டம்.. இனி ஆட்டம் வேற லெவல் தான்..!

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமாக இருக்கும் டாடா பல துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமத்திற்குப் போட்டியாக நுழைந்தாலும், கடந்த சில மாதத்தில் புதிதாக எந்த வர்த்தகத் துறையிலும் நுழையவில்லை. இதற்கு மாறாகப் புதிதாகத் துவங்கிய வர்த்தகம் அனைத்தையும் மறுசீரமைப்புச் செய்து வருவதோடு, ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகத்தின் திறனை அதிகரிக்கும் முக்கியமான பணிகளைச் செய்து வருகிறது. இதன் படி சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழும நிர்வாகம் தற்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தில் முக்கியமான … Read more

எதிர்காலத்திற்கான போர்ட்போலியோ உருவாக்க வேண்டுமா.. என்னென்ன பங்குகளை சேர்க்கலாம்..!

பங்கு சந்தை முதலீட்டில் போர்ட்போலியோ முதலீடு என்பது மிக அவசியமான ஒன்று. உங்கள் முதலீடுகளை ஒரே பங்கினில் குவிக்காமல், பிரித்து பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது நல்லது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்திய சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றதே. இந்த சமயத்தில் முதலீடு செய்யலாமா? என்ற கேள்வியும் எழலாம். ஆனால் இந்த காலகட்டத்திலும் பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலையானது, சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து சில நிறுவனங்களின் பங்கு விலையும் ஏற்றம் கண்டு கொண்டு தான் … Read more

ஆன்லைனில் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி.. !

ஆதார் அட்டை 12 இலக்க நம்பரை கொண்ட தனித்துவமான அடையாள எண்ணாகும். இது அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒன்றாகும். இதனை இந்திய குடிமகன் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம். ஆதார் அட்டையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவது முகவரி மாற்றம் தான். அதனை மக்கள் மிக எளிதாக செய்து கொள்ளலாம். அதனையும் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம். ஒருவர் ஒரு இடத்தில் இருந்து , மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் போது, ஆதார் அட்டை மற்றும் முகவரி மாற்றம் … Read more

போராட்டகாரர்களை அடக்கும் அரசு.. மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்குமா..?

சீனா உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடு மட்டும் அல்லாமல் உலகப் பொருளாதாரத்தின் உற்பத்தி இன்ஜின். சீனா முடங்கினால் ஒட்டுமொத்த உற்பத்தி, வர்த்தகச் சந்தையும் முடங்கும் நிலை உள்ளது. உலகில் அனைத்து நாடுகளும் ஏதாவது ஒரு விஷயத்திற்காகவோ அல்லது பொருளாதாரத்திற்காகச் சீனாவை நம்பி தான் இயங்கி வருகிறது. இதற்குச் சிறிய உதாரணம் இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சனை அதிகமாக இருக்கும் வேளையிலும் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. … Read more

இல்லதரசிகளுக்கு குட் நியூஸ்.. பாமாயில் விலை விலை குறையலாம்.. ஏன் தெரியுமா?

உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளரான இந்தோனேஷியா, அதன் ஏற்றுமதி வரியை நீக்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், ஆகஸ்ட் 31 வரையில் இந்தோனேஷியா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியினை ரத்து செய்துள்ளது. இதனால் பாமாயில் மீதான வரி விகிதம் இருக்காது. இது இந்திய போன்ற அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில், எண்ணெய் விலை குறைய காரணமாக அமையலாம். ரூ.50 லட்சத்தில் இப்படியொரு பிரமிக்க வைக்கும் வீடா.. எவ்வளவு அழகு.. அசத்திய கேரள தொழிலதிபர்! பாதிப்பு இருக்காது? … Read more

பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. வாரி வழங்கும் நட்பு நாடுகள்..!

இலங்கையை அடுத்து அதிகப்படியான நிதி நெருக்கடியில் இருப்பது பாகிஸ்தான் என்பது அனைவருக்கும் தெரியும், எப்போது திவாலாகும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் அரசு தன்நாட்டு மக்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து அன்னிய செலாவணியைக் காப்பாற்றி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தான் நாட்டின் உயர்த்தப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பில் உள்ள இடைவெளியைக் குறைக்க, பாகிஸ்தான் இந்த மாதம் 4 பில்லியன் டாலர்களை நட்பு நாடுகளிடமிருந்து பெற வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் நாட்டின் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் … Read more