தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை: சென்னையிலும் மழை வாய்ப்பு
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் அதாவது, செவ்வாய் அன்று (24.05.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் … Read more