காரைக்காலில் நிழல் இல்லாத நாள் குறித்து மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை
காரைக்கால்: நிழல் இல்லாத நாள் குறித்து புரிதலை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அமைப்புகள் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை காரைக்காலில் இன்று நடைபெற்றது. சூரியன் செங்குத்தாக வரும்போது ஓரிடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. இதுவே நிழலில்லா நாள் எனப்படுகிறது. இது குறித்து அறிவியல் ரீதியான விளக்கங்களை அறியப்படுத்தும் வகையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் விஞ்ஞான் பிரச்சார், … Read more