உங்களுக்கு நாள் கணக்கில் மாதவிடாய் தள்ளிப் போகிறதா? கவலை விடுங்க.. இதோ சில டிப்ஸ்
பொதுவாக எல்லா பெண்களும் இந்தவொரு பிரச்சினையை ஒரு தடவையாவது அனுபவித்து இருந்து இருப்போம். சில சமயங்களில் மாதவிடாய் இரத்த போக்கு வராமல் போகலாம் அல்லது தள்ளிப் போகலாம். இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகிறது. . நிறைய பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதுவே பின்னாளில் அவர்களுக்கு குழந்தை பேற்றில் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. ஆகவே இதனை ஆரம்பத்திலே போக்க ஒரு சில … Read more