விமான கழிவறையில் ஒலித்த அலாரம்; பதறிய பயணிகள்., நடுவானில் இந்திய வம்சாவளி அமெரிக்கரின் அலட்சிய செயல்
லண்டனிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து வந்த இந்திய வம்சாவளி அமெரிக்கர் அலட்சியமாக செய்த காரியத்தால், அவர்மீது மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லண்டன்-மும்பை விமானத்தில் ஏர் இந்தியா லண்டன்-மும்பை விமானத்தில் கழிவறையில் புகைபிடித்ததாகவும், மற்ற பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் இந்திய வம்சாவளி அமெரிக்க குடிமகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்தனர். 37 வயதான ரமாகாந்த் (Ramakant ), மார்ச் 11-ஆம் திகதி செவ்வாய்கிழமை நடுவானில் விமானத்தில் சிரமத்தை ஏற்படுத்தியதற்காக … Read more