கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகள்! அதிர்ச்சியடைந்த மணமகன்
தெலுங்கானாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு மணமகள் ஒருவர் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் வரதட்சணை வேண்டும் தெலுங்கானா மாநிலத்தில் மணப்பெண்ணுக்கு வழங்கப்படும் “தலைகீழ் வரதட்சணை” என்ற நடைமுறையை பின்பற்றும் குறிப்பிட்ட பழங்குடி வழக்கத்திற்கு ஏற்ப, மணமகனின் குடும்பத்தினரிடம் ரூ.2 லட்சத்திற்கு அதிகமான தொகையை கேட்டு மணமகள் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நிமிடத்தில் நிறுத்தியுள்ளார். கூடுதல் வரதட்சணை கேட்டு பத்ராத்ரி கொத்தகுடெமில்(Bhadradri Kothagudem)உள்ள அஸ்வராவ்பேட்(Aswaraopet) கிராமத்தில் இருந்து திருமண மண்டபத்திற்கு செல்ல … Read more