உக்ரைனுக்கு அமெரிக்காவில் தயாராகும் டாங்கிகள்: ஜேர்மனியில் தொடங்கும் பயிற்சி
உக்ரைனிய படைகளுக்கு ஆப்ராம்ஸ் டாங்கிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சியை அமெரிக்கா தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிய படைகளுக்கு பயிற்சி உக்ரைனிய படைகளுக்கு வரும் வாரங்களில் ஆப்ராம்ஸ் டாங்கிகளை பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது தொடர்பான பயிற்சிகளை அமெரிக்கா தொடங்க உள்ளது. மேலும் அதிகாரிகளின் கூற்றுப்படி, 31 ஆப்ராம்ஸ் டாங்கிகள் மே மாத இறுதியில் ஜேர்மனியில் உள்ள கிராஃபென்வோஹ்ர் பயிற்சி பகுதிக்கு வந்தடையும் எனவும், அதிலிருந்து இரண்டு வாரங்களில் வீரர்களுக்கு பயிற்சி தொடங்கும் என தெரியவந்துள்ளது. Sky News … Read more