அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (21-04-2023) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 644,366.00 ஆகும். 24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,730.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 181,850.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,840.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 166,700.00 21கரட் 1 கிராம் … Read more

மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்படாத மகாராணியாரின் நெருங்கிய தோழி…

மன்னர் சார்லஸ் தன் முடிசூட்டுவிழாவிற்கு தன் சிறுவயது தோழியான சாரா பெர்குசனைத்தான் அழைக்கவில்லை என்று பார்த்தால், தன் தாயாகிய மகாராணியாரின் நெருங்கிய தோழியையும் அழைக்கவில்லையாம். மகாராணியாரின் நெருங்கிய தோழி மன்னர் குடும்பத்தைப் பொருத்தவரை, சிலரைக் குறித்துத்தான் நாம் அறிந்துவைத்துள்ளோம். ஆனால், நாம் அறியாத பலர் ராஜ குடும்பத்தில் உள்ளார்கள். அவ்வகையில், மகாராணியாரின் நெருக்கமான தோழி ஒருவர் மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு அழைக்கப்படாததைக் குறித்த ஒரு செய்தி வெளியகியுள்ளது. அவரது பெயர் பமீலா (Lady Pamela Hicks) என்று … Read more

குரு மாற்றத்தன்று உங்களுடைய நாள் எவ்வாறு அமைகின்றது? இன்றைய நாளுக்குரிய ராசிப்பலன்!

இன்று சோபகிருது வருடம் சித்திரை மாதம் 08 ஆம் நாள். சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். பின்னர் அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW மேஷம் ரிஷபம் மிதுனம் … Read more

நான் ஹார்ட் அட்டாக் வந்து இறந்தால்…. பாரதிராஜாவிடம் திட்டு வாங்கிய குஷ்பு

சிறந்த திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாரதிராஜாவிடம் திட்டு வாங்கிய சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் குஷ்பு. பாரதிராஜாவிடம்  திட்டு வாங்கிய குஷ்பு இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா குஷ்புவை நடிக்க வைத்து இயக்கிய படம் கேப்டன் மகள் ஆகும். நடந்த சுவாரஸ்யமாக சம்பவம் குறித்து நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார். பாரதிராஜாவுக்கு பாம்பு என்றாலே பயமாம்.பாம்பை கண்டாலே வியர்த்து நடுங்கிவிடுவாராம். கேப்டன் மகள் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில், பாரதிராஜாவை பயம் காட்டுவதற்காக நடிகை குஷ்பு பல் பிடுங்கிய பாம்பை கையில் … Read more

விமான நிலையத்தில் பல மில்லியன் டொலர் தங்கம் கொள்ளை (உலக செய்திகளின் தொகுப்பு)

உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய பிரகாசமான ஒளிப்பிழம்பு காரணமாக அந்த பகுதி மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது. கனடாவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 20 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் கொள்ளை போன விவகாரத்தில் பொலிசார் துப்புத்துலங்காமல் மூன்று நாட்களாக திணறி வருவதாக தகவல் … Read more

சொந்த நகரத்தின் மீது வெடிகுண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்: பரபரப்பு வீடியோ காட்சி

ரஷ்ய போர் விமானம் ஒன்று தற்செயலாக அதன் சொந்த நகரத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. பெல்கோரோடில் வெடிகுண்டு தாக்குதல் உக்ரைனின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில்(Belgorod)  வியாழக்கிழமை பிற்பகுதியில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து பெல்கோரோட் பிராந்திய கவர்னர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், அப்பகுதிக்கு அவசரகால நிலையை அறிவித்து இருந்தார். #Russia: Explosion so massive a car flew up and landed on the roof … Read more

சிறப்பாக விளையாடிய ஜடேஜா, கான்வே: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சுழலில் சிக்கிய சன்ரைசர்ஸ்  சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொண்டது, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில், தொடக்க வீரர்கள் ஹரி புரூக் 18 … Read more

வீட்டின் முற்றத்தில் விழுந்த கூடைபந்து: 6 வயது சிறுமி மீது இளைஞர் நடத்திய வெறிச்செயல்

வடக்கு கரோலினாவில் வீட்டின் முற்றத்தில் கூடைப் பந்தை உருட்டியதை தொடர்ந்து, 6 வயது சிறுமி மற்றும் அவரது பெற்றோர்கள் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் வெறிச்செயல் வடக்கு கரோலினாவில் கூடைப்பந்தை தனது வீட்டின் முற்றத்தில் உருட்டியதால், ஆறு வயது சிறுமி மற்றும் அவரது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நாள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 24 வயதான … Read more

மன்னர் முடிசூட்டு விழா… பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் யார் யாருக்கு வாய்ப்பு?

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவின் ஒருபகுதியாக பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் யார் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற தகவல் கசிந்துள்ளது. அரண்மனை பால்கனியில் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி சனிக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் மொத்தம் 15 ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. @getty இதில் மன்னர் சார்லஸ் ராணியார் கமிலா, இவர்களுடன் வில்லியம்- கேட் தம்பதி மற்றும் மூன்று பிள்ளைகள். இளவரசர் எட்வார்ட் மற்றும் அவரது மனைவி சோஃபி. இளவரசி ஆன் … Read more

வேறு வழியில்லை… தப்பிக்க எடுத்த முயற்சி: இந்தியர்களுடன் சடலமாக மீட்கப்பட்ட கனேடிய தம்பதியின் பின்னணி

கனடாவில் லாரன்ஸ் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் ரொறன்ரோ தம்பதி தொடர்பில் அதிரவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. நாடு கடத்தப்படும் நெருக்கடி கனடா – அமெரிக்க எல்லையில் கடந்த வாரம் லாரன்ஸ் நதியில் இருந்து 8 புலம்பெயர் மக்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒன்று ரொறன்ரோ தம்பதி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.  Facebook photos இந்த ரொறன்ரோ தம்பதி தொடர்பில் அதிர்ச்சி தரும் பின்னணி வெளியாகியுள்ளது. ருமேனியாவுக்கு நாடு கடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்துள்ளார் புளோரின். … Read more