அவுஸ்திரேலியாவில் 4 வயது சிறுமியை கடத்தி 18 நாட்கள் அடைத்துவைத்த நபருக்கு சிறை
மேற்கு அவுஸ்திரேலியாவில் பெற்றோருடன் சுற்றுலா வந்த நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்ற நபருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 வயது சிறுமியை கடத்திய நபர் இந்த கடத்தல் சம்பவம் அக்டோபர் 16, 2021-ல் நடந்தது. சுற்றுலாவுக்கு வந்த 4 வயது சிறுமி கிளியோ ஸ்மித் (Cleo Smith) தனது குடும்பத்தின் கூடாரத்திலிருந்து 37 வயதான டெரன்ஸ் கெல்லி (Terence Kelly) என்பவரால் கடத்தி செல்லப்பட்டார். 18 நாட்களுக்குப் பிறகு சிறுமி கிளியோ ஸ்மித் காணாமல் … Read more