உக்ரைன் இளம்பெண்களை மோசமான விடயத்தில் ஈடுபட ஆசைகாட்டிய கனேடிய பெண்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விடயம்

போருக்குத் தப்பி வரும் உக்ரைன் பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, பதிலுக்கு அவர்களிடம் பாலியல் ரீதியிலான பதிலுதவிகளை எதிர்பார்க்கும் ஆண்களைக் குறித்த செய்திகள் பல வெளியாகிவருகின்றன. பெண் ஒருவரின் மோசமான செயல் தற்போது, உக்ரைன் அகதிகள் சிலருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பெண் ஒருவரே, அவர்களிடம் பாலியல் ரீதியான விடயங்கள் தொடர்பில் ஈடுபடக்கோரி அணுகியதாக பொலிசாருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் வாழும் ஒரு பெண், சில உக்ரைன் இளம்பெண்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.  (Shutterstock) … Read more

கொட்டும் மழையில் காதலன் செய்த விடாப்பிடியான செயல்! இறுதிவரை மனமிறங்காத முன்னாள் காதலி

சீனாவில் தன்னை விட்டுப் பிரிந்த முன்னாள் காதலியை திரும்பி வருமாறு கெஞ்சி, இளைஞர் ஒருவர் மழையை பொருட்படுத்தாமல் 21 மணி நேரம் முழங்காலில் நின்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னால் காதலிக்கு வேண்டுகோள் பொதுவாக காதல் முறிவு என்பது ஒரு தீவிரமான மன அழுத்தத்தை இரண்டு தரப்பினருக்கும் தர கூட ஒன்றே, நமக்கு பிடித்த நபரை விட்டு பிரிவதும், நமக்கு பிடித்த நபர் நம்மை விட்டு பிரிவதும் தாங்க முடியாத வலியை நிச்சயம் ஏற்படுத்தும். அப்படி … Read more

முன்னாள் காதலிக்கு கல்யாண பரிசு கொடுத்த நபர்: திருமணமான மறுநாளே கணவனை இழந்த பெண்

திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்துச் சிதறி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவத்தில், மணப்பெண்னின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார். வெடித்து சிதறிய திருமண பரிசு இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தில் திருமணப் பரிசாகப் பெற்ற ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் செருகப்பட்ட உடனேயே வெடித்து சிதறியதில் புதிதாகத் திருமணமான ஒருவரும் அவரது சகோதரரும் திங்கள்கிழமை உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தில் மேலும் புதிதாகத் திருமணமான பெண் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். ஹோம் தியேட்டர், … Read more

அடுத்தடுத்து போட்ட ‘நோ பால்’ – கேப்டன் தோனிக்கு உருவான புதிய சிக்கல்!

நோ பால் போட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு புதிய சிக்கல் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் 20 ஓவர்களில், சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு … Read more

ராஜினாமா செய்த நியூசிலாந்து பிரதமருக்கு இளவரசர் வில்லியம் கொடுத்துள்ள புதிய பொறுப்பு…

நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஜெசிந்தா ஆர்டனுக்கு, புதிய பொறுப்பு ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளார் பிரித்தானிய இளவரசர் வில்லியம். திறமைவாய்ந்த இளம் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், உலக வரலாற்றில் பிரதமர் பதவி வகித்த இளம் வயது பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றவராவார். 2017ல் பிரதமராக பதவியேற்கும்போது அவருக்கு வயது 37 மட்டுமே. அவர் கொரோனா பெருந்தொற்று சவாலை திறம்பட எதிர்கொண்டார். பொருளாதார மந்தநிலை, க்ரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு, ஒயிட் தீவு எரிமலை வெடிப்பு என பல … Read more

ஒரு பக்கம் பஞ்சம், இன்னொரு பக்கம் கடுமையான வெள்ளப்பெருக்கு: சிக்கலில் சோமாலியா மக்கள்

 சோமாலியா நாட்டில் ஏற்பட்ட கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் இயற்கை சீற்றம் கடந்த சில வருடங்களாக ஆப்பிரிக்க நாடுகளில் பெரிய அளவு இயற்கை சீற்றங்கள் நடை பெற்று வருகின்றன. ஏற்கனவே கடுமையான பஞ்சத்தால் அந்நாட்டு மக்கள் துயரப்பட்டு வருகிறார்கள். @cfp இந்த நிலையில் தொடர்ந்து புயல் , வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. சோமாலியா நாட்டில் கடந்த 2 வாரங்களாக கனமழை … Read more

92 வயதில் ஐந்தாவது திருமணம்: நிச்சயதார்த்தத்தை திடீரென ரத்து செய்தார் கோடீஸ்வரர்…

கோடீஸ்வரரான ஊடகத்துறை ஜாம்பவான் ஒருவர், தனது 92ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். ஐந்தாவது முறையாக திருமணம்  பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (92), அவுஸ்திரேலியாவில் பிறந்தவர். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார் அவர். உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு ஊடக நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2023 நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 1,760 கோடி அமெரிக்க டொலர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஏற்கனவே நான்கு முறை திருமணமானவரான Rupert, 2022ஆம் … Read more

ஆபாசப் பட நடிகை மற்றும் மொடலுடன் தொடர்பு: குடும்பத்தால் கைவிடப்படும் ட்ரம்ப்?

ஆபாசப் பட நடிகை ஒருவருடனும், பிளேபாய் மொடல் ஒருவருடனும் தவறான உறவு வைத்திருந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்களுடன் தொடர்பு  2006ஆம் ஆண்டு, ட்ரம்பும் தானும் தவறான உறவிலிருந்ததாக Karen McDougal என்னும் முன்னாள் பிளேபாய் மொடல் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் மனைவியான மெலானியா தனது இளைய மகனை பிரசவித்திருந்த நேரத்தில் இந்த உறவு நிகழ்ந்ததாக அவர் கூறியுள்ளார். 9 மாதங்கள் அந்த உறவு நீடித்ததாக Karen தெரிவித்துள்ளார். அதேபோல, … Read more

பிடுங்கப்பட்ட பற்கள்! காவல் ஆய்வாளர்கள் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கி பொலிஸார் கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் எனப்படும் அதிகாரி பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் காவல் துறைக்கு பல்வீர் சிங் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வழங்கப்பட்ட புகாரையடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்டோருக்கு … Read more

கனடாவில் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட துயரம்… கொலை வழக்கில் சிக்கிய மருத்துவர்

கியூபெக் மாகாணத்தில் அறுவை சிகிச்சையின் போது 84 வயது நபர் மரணமடைந்த விவகாரத்தில் முன்னாள் மருத்துவர் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மருத்துவர் கைது Isabelle Desormeau என்ற அந்த மருத்துவர் மார்ச் 30 அன்று கைது செய்யப்பட்டு நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 21 அன்று அவரது விசாரணைக்கு ஆஜராவதாக உறுதியளித்துள்ளார். கடந்த 2019ல் இசபெல்லே டெசோர்மேவ் தொடர்புடைய நபருக்கு அறுவை சிகிச்சை முன்னெடுத்துள்ளார். ஆனால் ஆவணங்களில், அவர் பல ஆண்டுகளாக முறையான பயிற்சி … Read more