வாடகை மின்-ஸ்கூட்டர்கள் வேண்டாம்: பெருமளவில் வாக்களித்த பாரிஸ்வாசிகள்!

வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்களை தடை செய்ய வேண்டுமென பாரிஸ் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். வாடகை மின்-ஸ்கூட்டர்கள் தடை- வாக்களித்த பாரிஸ் வாசிகள் பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் தெருக்களில் வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவதை தடை செய்ய பாரிஸ் குடிமக்கள் ஞாயிற்றுக்கிழமை பெருமளவில் வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவு, சாலை பாதுகாப்பு பிரச்சாரகர்களுக்கு வெற்றியுடன் முடிந்தது, அதேநேரத்தில் நகரத்தில் வாடகை மின்-ஸ்கூட்டர்களை நடத்துபவர்களுக்கு பெரும் அடியாக இருந்தது. Rent&Go இந்த வாக்கெடுப்பு பாரிஸ் நகரத்திற்கு மிகப்பாரிய மாற்றமாக அமையவுள்ளது. ஏனெனில், … Read more

பாக்முட் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக தேசிய கொடியை உயர்த்தி கூறிய வாக்னர் படை தலைவர்!

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உக்ரைனில் உள்ள பாக்முட்டின் நகர மண்டபத்தில் ரஷ்ய கொடியை உயர்த்தி பாக்முட்டை கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளார். பாக்முட்டை கைப்பற்றிய ரஷ்யா ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போரில் பாக்முட் நகரை கைப்பற்றுவதென்பது இரு நாடுகளுக்குமே வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. @afp இந்த நிலையில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் யெவ்ஜெனி ப்ரிகோஜின்(Yevgeny Prigozhin) என்ற வாக்னர் கூலிப்படையின் தலைவர் ரஷ்யா இப்போது பாக்முட்டின் … Read more

கனடா எல்லையில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது…

கனடா அமெரிக்க எல்லையில் 8 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களில், உயிரிழந்த இந்தியர்களின் அடையாளங்கள் வெளியாகியுள்ளன. கனடா அமெரிக்க எல்லையில் கண்டெடுக்கப்பட்ட 8 சடலங்கள் கடந்த வியாழக்கிழமை, அதாவது 30.3.2023 அன்று, கனடாவின் கியூபெக் மாகாணப்பகுதியில் அமைந்துள்ள St Lawrence நதிக்கரையோரமாக 8 உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது, உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. Submitted by police source in India இந்தியர்களின் விவரங்கள் உயிரிழந்தவர்களில், நான்கு பேர் … Read more

அடிக்கடி சீரகத்தண்ணீர் அருந்துபவரா நீங்கள்?கண்டிப்பாக இதனை அறிந்துக்கொள்ளுங்கள்!

சீரகச் செடி 35 – 45 செ.மீ. உயரம் வளரும் சிறு செடிஆகும். இதன் தண்டு பல கிளைகளுடன் கூடியதாகவும், இலைகள் நீட்டமாக, நன்கு பிரிந்து பச்சையாகவும் (கொத்துமல்லி இலையைப் போலவும்) இருக்கும். செடியின் உருண்டையான பகுதிகளில் வெண்ணிறமுள்ள சிறு மலர்கள் தோன்றும். கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது சீரகத்தில் சோடியம்,பொட்டாசீயம்,விட்டமின் C,இரும்புச்சத்து,விட்டமின் B6,மெக்னீசியம்,விட்டமின் C,கோபாலமின் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. தினமும் சீரகம் தண்ணீர் குடிக்கலாமா? சீரக … Read more

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா கனடா? வெளிவரும் அதிர்ச்சி தரவுகள்

கனடாவில் பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு எதிரான வன்முறை அல்லது கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 850 பெண்கள் மற்றும் சிறுமிகள் கனடாவில் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் பெண் அல்லது சிறுமி ஒருவர் கொல்லப்படும் மிக மோசமான சூழல் இருப்பதாக புதிய ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. photo by Nic Bothma மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கனடாவில் 850 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2019 மற்றும் 2022 … Read more

விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்… பகிரங்கமாக அறிவித்த நாடு

சிரியாவில் இருந்து தங்களது எல்லைக்குள் வந்த அடையாளம் தெரியாத விமானத்தை வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் சுட்டு வீழ்த்திய விமானம் இஸ்ரேல் மற்றும் சிரியா நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து காணப்படும் இந்த சூழலில், விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. @reuters மேலும், விமானத்தை வீழ்த்திய விவகாரம் எந்த நிலையிலும் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது எனவும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது. சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பல … Read more

பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருள்… புடின் ஆதரவாளரான பிரபலம் உடல் சிதறி பலி

ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆதரவாளரான சமூக ஊடக பிரபலம் ஒருவர் வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி பலியாகியுள்ளார். பரிசுப்பொருளில் வெடிகுண்டு குறித்த நபருக்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருளில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய இராணுவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளிகளை பகிர்ந்து வருபவர் 40 வயதான Vladlen Tatarsky. இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ள நிலையில், வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியாகியுள்ளார். இவருடன் அந்த சம்பவத்தில் 25 … Read more

உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி… இறுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்: பகீர் பின்னணி

துருக்கியில் தம்பதி ஒன்று ஆண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்து, அந்த நபரின் ஆணுறுப்பை துண்டித்து, கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உல்லாசத்திற்கு அழைத்த தம்பதி தொடர்புடைய நபரின் சடலத்தை பூங்கா ஒன்றில் மறைவு செய்ய முயன்ற அந்த தம்பதி பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். துருக்கியின் அண்டலியா மாகாணத்திலேயே குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Image: Newsflash Elvan Kucukaltun மற்றும் Nadja Angela Grosser என்ற தம்பதி Kadir Demir என்ற நபரை தங்களுடன் … Read more

மும்பை அணியை மொத்தமாக சிதைத்த கோலி, டூ பிளசிஸ்: பெங்களூரு அணி அசத்தல்

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றிபெற்றுள்ளது. 16-வது ஐபிஎல் தொடரில் 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் இஷான் கிஷன்(10), ரோகித் … Read more

எதிர்பாராத சம்பவம்… இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணி: BMW சாரதியை தேடும் பிரித்தானிய பொலிசார்

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட காரணமான BMW சாரதியை பொலிசார் தீவிரமாக தேடி வருகிஒன்றனர். விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் தொடர்புடைய கர்ப்பிணி பெண் தமது டொயோட்டா வாகனத்தில் சோலிஹல் பகுதியில் சென்றுகொண்ட்ருக்கும் போது தான் வாகன விபத்தில் சிக்கியுள்ளார். இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு நடந்த அதிர்ச்சிகரமான இந்த விபத்து தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் தற்போது முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளனர். அதாவது அந்த BMW வாகனத்தை … Read more