சார்லஸ் மன்னர் அழைப்பை ஜனாதிபதி ஜோ பைடன் நிராகரிக்க வாய்ப்பு: வெளிவரும் புதிய தகவல்

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே புதிய தகவல் வெளியாகியுள்ளது. முக்கியஸ்தர்களின் குழு சார்லஸ் மன்னரின் அழைப்பை ஜோ பைடன் ஏற்க மறுக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முடிசூட்டு விழா முன்னெடுக்கப்படும் மே 6ம் திகதி இன்னொரு விழாவில் பங்கேற்கும் பொருட்டு ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டதாகவும், இதனால் லண்டன் விழாவில் ஜோ பைடன் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். @AP இருப்பினும், பிரித்தானிய மன்னர் ஒருவரின் … Read more

இன்னும் 7 ஆண்டுகளில் மனிதர்கள் சாகா வரம் பெறுவர்: முக்கிய விஞ்ஞானி கணிப்பு

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவார்கள் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார். மனிதர்களை, கணினிகள் வெல்லும் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியான 75 வயது ரே குர்ஸ்வேல் இதுவரை 147 முன் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கணினிகள் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறியிருந்தார். அதேபோல் … Read more

இந்திய பெண்… கனடா – அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடா – அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 என அதிகரித்துள்ளதாகவும், ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இருவரின் சடலம் புதிதாக மீட்கப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ருமேனிய மற்றும் இந்திய வம்சாவளி வியாழன் அன்று ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ருமேனிய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களின் உறுப்பினர்கள் இவர்கள் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தது. @AP மேலும், வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை கனேடிய குடிமகன் … Read more

PSG அணியில் இருந்து வெளியேறும் லியோனல் மெஸ்ஸி: உறுதி செய்த நிர்வாகிகள்

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது. வீடு திரும்புங்கள் மெஸ்ஸி பார்சிலோனா அணியின் தற்போதைய மேலாளரான ஜாவி இது தொடர்பில் குறிப்பிடுகையில், மிக விரைவில் வீடு திரும்புங்கள் என மெஸ்சியிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். @getty கடந்த 2021 ஆகஸ்டு மாதம் மெஸ்ஸி PSG அணியில் இணைந்தார். கால்பந்து களத்தில் அறிமுகமானது முதல், நீண்ட காலம் இணைந்திருந்த பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி மெஸ்ஸி PSG அணியில் இணைந்தார். பொருளாதார ரீதியாக தமது … Read more

டொனால்டு டிரம்புக்கு கைவிலங்கு இடப்படுமா? 30 பிரிவுகளில் வழக்குப் பதிவு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, பிரித்தானிய நேரப்படி மதியத்திற்கு மேல் 7.15 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறை முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது 30 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. சமீப காலங்களில் நாட்டின் ஜனாதிபதியாக செயல்பட்ட ஒருவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. @AP வியாழன் அன்று வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகைகளில், தொழில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more

ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி… அதிரடி காட்டிய சுப்மன் கில்: வீழ்ந்த சென்னை

ஐபிஎல் தொடரின் இன்றைய தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை குஜராத் அணி வென்றுள்ளது. மிரட்டிய மொயீன் அலி 16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் இன்று கோலாகமாக தொடங்கியது. இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை – குஜராத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் கான்வே 1 ஓட்டத்தில் … Read more

வங்கதேசத்திற்கு தரமான பதிலடி! பந்தாடிய பந்துவீச்சாளர்கள்

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில், அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. தடுமாறிய வங்கதேசம் அயர்லாந்து – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி சாட்டோகிராமில் நடந்தது. முதலில் ஆடிய வங்கதேசம் 124 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 51 (42) ஓட்டங்கள் விளாசினார். பந்துவீச்சில் மிரட்டிய அயர்லாந்தின் மார்க் அடைர் 3 விக்கெட்டுகளையும், மேத்யூ ஹம்பரேஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Shamim Hossain’s half-century … Read more

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ஆறு வாரத்தில் மட்டும் விமான பயணத்திற்காக 500,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளது தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் விமான சேவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்டர் விடுமுறைக்கு செல்லவிருக்கும் நிலையில், தற்போது ரிஷி சுனக் செலவிட்ட தொகை தொடர்பில் தகவல் கசிந்துள்ளது. பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் எகிப்து, பாலி, லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றிருந்தார். @getty மொத்தம் 6 வாரங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த பயணங்களுக்காக தனியார் விமான சேவையை … Read more

கொசுவர்த்தி சுருளால் மூச்சுத்திணறி 6 பேர் பலி! அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் கொசுவர்த்தி சுருளால் மூச்சுத்திணறல் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொசுவர்த்தி சுருளால் மூச்சுத்திணறி 6 பேர் பலி டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு அதிகமாக இருந்ததால் கொசுவர்த்தி சுருளை எரித்துள்ளனர். அதிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு குழந்தை உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடல்களை கைப்பற்றி … Read more

விஜய் Uncle என்ன பார்க்க வாங்க…? – கண்கலங்கிய குழந்தையிடம் வீடியோ காலில் பேசிய விஜய்!

விஜய் Uncle என்ன பார்க்க வாங்க…? என்று மழலை குரலில் கண்கலங்கிய குழந்தையிடம் நடிகர் விஜய் வீடியோ காலில் வந்து பேசியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் Uncle என்ன பார்க்க வாங்க…? சமூகவலைத்தளங்களில் ஒரு குழந்தையின் வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விஜய் Uncle என்ன பார்க்க வரமாட்டீங்களா என்று அந்த குழந்தை தன் அம்மாவிடம் கேட்கிறது. அதற்கு அந்த அம்மா, விஜய் Uncle இந்த வீட்டிற்கெல்லாம் வரமாட்டார்ம்மா.. அவர் பெரிய … Read more