உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள்
பிரித்தானியாவின் கவச-துளையிடும் சேலஞ்சர்-2 டாங்கிகள் உக்ரைனுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் சேலஞ்சர்-2 டாங்கிகள் உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இரினா சொலோடர் (Iryna Zolotar), பிரித்தானியாவின் கவச-துளையிடும் சேலஞ்சர்-2 டாங்கிகள் ஏற்கனவே உக்ரைனில் உள்ளன என்று கூறினார். இரினா வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை. இந்த டாங்கிகள் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் எதிர் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சேலஞ்சர் 2 டாங்கிகள் மெலிவுற்ற யுரேனியம் குண்டுகளை வெடிபொருட்களாக பயன்படுத்துகின்றன. … Read more