1000 ரூபாய் உரிமைத்தொகை: யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்த தகவலை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். 1000 ரூபாய் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ 2 ஆண்டுகள் ஆன நிலையில், 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த பல முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 கொடுக்கப்படும் எனும் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று எதிரக்கட்சிகள் விமர்சித்து வந்தன. துமட்டுமின்றி, தேர்தலில் பொய்யான வாக்குறுதி … Read more