உக்ரைன் போரில் இணையும் 4 லட்சம் ரஷ்ய வீரர்கள்!
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் மேலும் 4,00,000 ரஷ்ய வீரர்கள் விரைவில் சேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 4 லட்சம் ஒப்பந்த வீரர்கள் ஒரு நீண்ட சண்டையாக தொடர்ந்துவரும் உக்ரைனிய போரில், ரஷ்யா இந்த ஆண்டு புதிதாக 4,00,000 ஒப்பந்தப் படைவீரர்களை நிரப்பிக்கொள்ள முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா இந்த வசந்த காலத்தில் உக்ரைனில் மேலும் தாக்குதலுக்கான திட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் அதிக இடத்தைப் பெறத் தவறிய நிலையில், விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் உக்ரேனிய … Read more